விவசாயிகள் நலனை அரசு உறுதி செய்வதில் ஒரு விசயமும் கைவிடப்படவில்லை:  பிரதமர் மோடி பேச்சு

விவசாயிகள் நலனை அரசு உறுதி செய்வதில் ஒரு விசயமும் கைவிடப்படவில்லை: பிரதமர் மோடி பேச்சு

விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பம் வழங்கப்பட வேண்டும் என்பதே நம்முடைய இலக்கு ஆகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
22 Feb 2024 9:23 AM GMT
விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகளை முடக்குவதில் உடன்பாடு இல்லை: எக்ஸ் நிறுவனம்

விவசாயிகள் போராட்டம் தொடர்பான கணக்குகளை முடக்குவதில் உடன்பாடு இல்லை: எக்ஸ் நிறுவனம்

விவசாயிகளின் போராட்டங்களுடன் தொடர்புடைய 177 கணக்குகளை தற்காலிகமாக முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Feb 2024 7:52 AM GMT
விவசாயிகள் போராட்டம்: போலீசாருடன் நடந்த மோதலில் ஒருவர் பலியானதால் பதற்றம்

விவசாயிகள் போராட்டம்: போலீசாருடன் நடந்த மோதலில் ஒருவர் பலியானதால் பதற்றம்

விவசாயி உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
21 Feb 2024 7:58 PM GMT
டெல்லி எல்லையில் பதற்றம்; போலீசார் தாக்குதலில் விவசாயி காயம்

டெல்லி எல்லையில் பதற்றம்; போலீசார் தாக்குதலில் விவசாயி காயம்

விவசாயிகளின் போராட்டத்தின்போது, டெல்லியை ஒட்டிய கனூரி எல்லையில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
21 Feb 2024 12:27 PM GMT
விவசாயிகள் போராட்டம் - எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விவசாயிகள் போராட்டம் - எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

விவசாயிகளை டெல்லிக்கு சென்று அமைதியாக போராட அனுமதிக்கும்படி அரியானா அரசு மற்றும் மத்திய அரசை பஞ்சாப் மாநில மந்திரி பல்பீர் சிங் வலியுறுத்தி உள்ளார்.
21 Feb 2024 9:23 AM GMT
போராடும் விவசாயிகளிடம் ஜே.சி.பி. இயந்திரங்கள் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:  போலீஸ் எச்சரிக்கை

போராடும் விவசாயிகளிடம் ஜே.சி.பி. இயந்திரங்கள் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போலீஸ் எச்சரிக்கை

விவசாயிகள் தங்களிடம் உள்ள ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பேரிகார்டுகளை உடைத்து முன்னேற முயற்சி செய்யலாம் என்பதால் பதற்றம் நிலவுகிறது.
21 Feb 2024 7:35 AM GMT
விவசாயிகளின் நலன்களைப் பூர்த்தி செய்யாத அறிக்கையாக வேளாண் நிதிநிலை அறிக்கை விளங்குகிறது - ஓ.பன்னீர்செல்வம்

விவசாயிகளின் நலன்களைப் பூர்த்தி செய்யாத அறிக்கையாக வேளாண் நிதிநிலை அறிக்கை விளங்குகிறது - ஓ.பன்னீர்செல்வம்

வேளாண் நிதிநிலை அறிக்கையினால் விவசாயிகளுக்கு எவ்விதமான பயனும் இல்லை.
20 Feb 2024 11:50 AM GMT
தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி.. இரும்பு கேடயங்கள், சாக்கு பைகளுடன்  தயாராகும் விவசாயிகள்

தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி.. இரும்பு கேடயங்கள், சாக்கு பைகளுடன் தயாராகும் விவசாயிகள்

பருப்புகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் திட்டத்தை விவசாயிகள் ஏற்கவில்லை.
20 Feb 2024 10:35 AM GMT
4-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி; டெல்லி நோக்கி நாளை பேரணி என விவசாயிகள் அறிவிப்பு

4-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி; டெல்லி நோக்கி நாளை பேரணி என விவசாயிகள் அறிவிப்பு

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்தியஅரசு தெரிவித்த யோசனைகளை விவசாயிகள் நிராகரித்து விட்டனர்
19 Feb 2024 8:28 PM GMT
அரசிடம் இருந்து முடிவு வரவில்லை எனில்... 4-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி

அரசிடம் இருந்து முடிவு வரவில்லை எனில்... 4-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின் விவசாயிகள் பேட்டி

விவசாய பிரதிநிதிகளுடன் ஒரு ஆக்கப்பூர்வ மற்றும் விரிவான விவாதம் நடைபெற்றது என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
19 Feb 2024 12:34 AM GMT
வயல்வெளிகளில் சி.சி.டி.வி. கேமிரா... பூண்டு திருட்டை தடுக்க விவசாயிகள் அதிரடி

வயல்வெளிகளில் சி.சி.டி.வி. கேமிரா... பூண்டு திருட்டை தடுக்க விவசாயிகள் அதிரடி

சிலர் வாடகைக்கு கேமிராக்களை வாங்கியும் பயன்படுத்துகின்றனர். திருட்டை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
18 Feb 2024 11:33 PM GMT
தஞ்சையில் விவசாயிகள் ரெயில் மறியல் - பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு கைது

தஞ்சையில் விவசாயிகள் ரெயில் மறியல் - பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு கைது

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
17 Feb 2024 12:18 PM GMT