பிப்ரவரி 18 ஆம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்

பிப்ரவரி 18 ஆம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி கூடுகிறது.
4 Feb 2023 6:45 PM GMT
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த பொருட்களின் மீதும் வரி உயர்த்தப்படவில்லை - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

'ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எந்த பொருட்களின் மீதும் வரி உயர்த்தப்படவில்லை' - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
17 Dec 2022 3:42 PM GMT
பணமதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி.யும் சிறுதொழில் வணிகர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டது - ராகுல் காந்தி

"பணமதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி.யும் சிறுதொழில் வணிகர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டது" - ராகுல் காந்தி

சிறுதொழில் வணிகர்களின் பணம் பறிக்கப்பட்டு நான்கைந்து தொழிலதிபர்களின் கைகளில் கொடுக்கப்படுகிறது என ராகுல் காந்தி கூறினார்.
29 Nov 2022 2:12 PM GMT
மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் - மம்தா பானர்ஜி

"மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும்" - மம்தா பானர்ஜி

மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
15 Nov 2022 1:30 PM GMT
ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா?

ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா?

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ள ஜி.எஸ்.டி. வரியில் ஒரே விகித முறை சாத்தியமா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
14 Nov 2022 6:45 PM GMT
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.51 லட்சம் கோடியாக அதிகரிப்பு...!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.51 லட்சம் கோடியாக அதிகரிப்பு...!

அக்டோபர் மாதம் ரூ. 1.51 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது, இதுவரை வசூலான மாத ஜிஎஸ்டி தொகையில் 2-வது அதிகபட்ச தொகையாகும்.
1 Nov 2022 11:38 AM GMT
உலக பணக்காரர்கள் இருக்கும் நாட்டில் அதிக எண்ணிக்கையில் வேலையில்லாதவர்களும் இருக்கிறார்கள் - ராகுல் காந்தி

உலக பணக்காரர்கள் இருக்கும் நாட்டில் அதிக எண்ணிக்கையில் வேலையில்லாதவர்களும் இருக்கிறார்கள் - ராகுல் காந்தி

உலக பணக்காரர்கள் இருக்கும் நாட்டில் அதிக எண்ணிக்கையில் வேலையில்லாதவர்களும் இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.
29 Oct 2022 7:17 PM GMT
எங்கள் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் - ராகுல் காந்தி உறுதி

எங்கள் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் - ராகுல் காந்தி உறுதி

எங்கள் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் என்று நெசவாளர்களுக்கு ராகுல் காந்தி உறுதியளித்தார்.
29 Oct 2022 6:21 PM GMT
ஜி.எஸ்.டி.யில் இருந்து தமிழகம் பெறும் பங்கு மிகவும் குறைவு - அமைச்சர் ரகுபதி

"ஜி.எஸ்.டி.யில் இருந்து தமிழகம் பெறும் பங்கு மிகவும் குறைவு" - அமைச்சர் ரகுபதி

ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தாலும், அதிலிருந்து பெறப்படும் பங்குத்தொகை மிகவும் குறைவு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
16 Sep 2022 11:30 PM GMT
போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.23 கோடியே 16 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி- ஒருவர் கைது

போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.23 கோடியே 16 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி- ஒருவர் கைது

தானே மாவட்டம் பிவண்டியில் போலி நிறுவனங்கள் பெயரில் ரூ.23 கோடியே 16 லட்சம் ஜி.எஸ்.டி. மோசடி- ஒருவர் கைது
11 Sep 2022 2:38 PM GMT
விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் இன்று காங்கிரஸ் போராட்டம்; ராகுல் பங்கேற்பு

விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் இன்று காங்கிரஸ் போராட்டம்; ராகுல் பங்கேற்பு

விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது. ராகுல் பங்கேற்கிறார்.
3 Sep 2022 6:44 PM GMT
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்

கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டெழுந்து வருகிறது.
1 Sep 2022 7:28 AM GMT