பார்க்கிங் செய்வதில் சாதனை

'பார்க்கிங்' செய்வதில் சாதனை

லண்டன் ஓட்டுநர் பால் ஸ்விப்ட், தனது மினி கூப்பர் காரை 30 செ.மீ. நீளமுள்ள இடத்தில் பார்க்கிங் செய்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
16 Sep 2022 2:50 PM GMT
வரைந்த 108 விநாயகர் ஓவியங்களையும் காட்சிப்படுத்துகிறார் ஸ்ரீநிதி

வரைந்த 108 விநாயகர் ஓவியங்களையும் காட்சிப்படுத்துகிறார் ஸ்ரீநிதி

மஞ்சள் மற்றும் குங்குமம் இவை இரண்டையும் கொண்டு, 108 விநாயகர் ஓவியங்களை வரைந்திருக்கிறார், ஸ்ரீநிதி. அதை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யும் முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறார்.
16 Sep 2022 10:24 AM GMT
106 நாட்களில் 106 மாரத்தான் ஓடி சாதனை

106 நாட்களில் 106 மாரத்தான் ஓடி சாதனை

இங்கிலாந்தைச் சேர்ந்த கேட் ஜேய்டன் என்ற பெண்மணி 106 நாட்களில் 106 மாரத்தான் ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். முழங்காலில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் தொடர்ந்து ஓடி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
14 Aug 2022 2:52 PM GMT
ஒரே விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்த நபர்

ஒரே விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்த நபர்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் கீலர் என்ற நபர், ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.
10 Jun 2022 2:34 PM GMT