பா.ஜனதாவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டு அதிரடி
தாமரையை அரசியல் சின்னமாக ஒதுக்கியது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தவறாகும் என்று ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
5 March 2024 10:33 PM GMTகண்மாய்களில் மேம்பால பணிக்கு அனுமதி தர முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை
வழக்கை மீண்டும் இரு நீதிபதிகளின் விசாரணைக்கு பரிந்துரைத்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2024 12:02 PM GMTகிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்படும் - ஐகோர்ட்டில், சி.எம்.டி.ஏ., உத்தரவாதம்
புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் வசதிகள் வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
24 Jan 2024 6:30 PM GMTநாளை பொது விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் மாணவர்கள் வழக்கு
பல்வேறு மாநில அரசுகளும் நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளன.
21 Jan 2024 1:02 AM GMT18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை...!! கணவரின் வேண்டுகோளை நிறைவேற்றிய ஐகோர்ட்டு
18 ஆண்டுகளாக, திருமணம் நடந்தும் தாம்பத்ய உறவு இல்லாத சூழலில் அந்நபர் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரினார்.
16 Jan 2024 1:54 PM GMTஅரிசி, பால் உள்ளிட்ட உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
3 Jan 2024 6:34 PM GMTசொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை? ஐகோர்ட்டு இன்று அறிவிப்பு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
21 Dec 2023 1:53 AM GMTகோடநாடு வழக்கு விவகாரம்: ஈ.பி.எஸ் கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை..சென்னை ஐகோர்ட்
சாட்சியம் அளிக்க கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
8 Dec 2023 7:37 AM GMTசசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு
வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது.
2 Dec 2023 11:28 PM GMTசீர்காழி தலைமை ஆசிரியருக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரின் உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
2 Dec 2023 6:47 PM GMTகே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
8 Nov 2023 2:09 PM GMTமதுபான பார்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு
அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
14 Sep 2023 5:46 PM GMT