
6 வாரத்துக்குள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
ஆஸ்பத்திரி இயங்கி வரும் நிலம் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
18 Nov 2025 11:09 PM IST
மாணவியிடம் 'ஐ லவ் யூ' என கூறியதாக தொடரப்பட்ட வழக்கு - ஐகோர்ட் கருத்து
போதிய ஆதாரம் இல்லாததால் விசாரணை நீதிமன்றம் ஏற்கனவே இளைஞரை விடுவித்திருந்தது.
29 July 2025 7:57 PM IST
காதல் விவகாரத்தில் இளைஞர் கடத்தல்: எம்.எல்.ஏ., கூடுதல் டி.ஜி.பி. நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
கூடுதல் டி.ஜி.பி. ஆஜராக மறுத்தால், அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
16 Jun 2025 1:19 PM IST
நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
சுப்ரீம் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
16 Jun 2025 12:40 PM IST
கோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்த தவறிய தலைமை செயலர்கள் மீது அவமதிப்பு வழக்கு
கோர்ட்டு உத்தரவை அவமதித்த, தலைமை செயலரின் அணுகுமுறை வேதனை அளிக்கிறது என்று ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.
9 Jun 2025 10:01 PM IST
ஆன்லைன் விளையாட்டு: தமிழக அரசின் விதிமுறை செல்லும்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
3 Jun 2025 11:09 AM IST
சிக்கலில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்கள்
சிராஜ் என்பவர் 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள் மீது மோசடி புகார் தெரிவித்திருக்கிறார்.
23 May 2025 8:50 AM IST
திருச்செந்தூர் குடமுழுக்கு நேரம் - ஆலோசித்து முடிவு செய்ய உத்தரவு
திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 8:39 PM IST
கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு கவர்னரின் துணைவேந்தர்கள் நியமனம் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக துணை வேந்தர்களை நியமனம் செய்த கவர்னரின் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 May 2025 2:34 AM IST
மாநாட்டு நிபந்தனைகளை பின்பற்றுவதாக உத்தரவாதம் அளிக்க பா.ம.க.வுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம் என அரசுக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
8 May 2025 7:22 PM IST
பார்க்கிங் தகராறு - நடிகர் தர்ஷன் கைது
நடிகர் தர்ஷன் மீது ஐகோர்ட்டு நீதிபதி மகன் போலீசில் புகாரளித்திருந்தார்.
4 April 2025 1:21 PM IST
பார்க்கிங் செய்வதில் தகராறு - நடிகர் மீது நீதிபதி மகன் போலீசில் புகார்
நடிகர் தர்ஷன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
4 April 2025 9:01 AM IST




