விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம்: போக்குவரத்து துறை தகவல்

விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம்: போக்குவரத்து துறை தகவல்

தொடர் விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
22 Oct 2023 9:00 AM GMT
ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைக்காக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைக்காக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குனர் மோகன் கூறி உள்ளார்.
17 Oct 2023 8:26 PM GMT
கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
16 Oct 2023 5:32 PM GMT
தசரா விடுமுறையையொட்டி பெங்களூருவில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தசரா விடுமுறையையொட்டி பெங்களூருவில் இருந்து 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தசரா விடுமுறையையொட்டி பெங்களூருவில் இருந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 2 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.
14 Oct 2023 6:45 PM GMT
புஸ்சி வீதி ஒருவழிப்பாதையாக மாற்றம்

புஸ்சி வீதி ஒருவழிப்பாதையாக மாற்றம்

புதுவையில் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புஸ்சி வீதி ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
12 Oct 2023 4:46 PM GMT
நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: கோழிக்கோட்டில் மத்திய சுகாதார குழு ஆய்வு

நிபா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: கோழிக்கோட்டில் மத்திய சுகாதார குழு ஆய்வு

நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கோழிக்கோட்டில் பள்ளி-கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
14 Sep 2023 8:42 PM GMT
கனமழை எதிரொலி: மும்பையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எதிரொலி: மும்பையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, மும்பையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
26 July 2023 5:10 PM GMT
கனமழை எச்சரிக்கை எதிரொலி: தெலுங்கானாவில் இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை எதிரொலி: தெலுங்கானாவில் இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, தெலுங்கானாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
25 July 2023 5:07 PM GMT
மழை காரணமாக தென்காசியில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!

மழை காரணமாக தென்காசியில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!

மழை காரணமாக தென்காசியில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
7 July 2023 2:46 AM GMT
அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை

அமெரிக்காவில் தீபாவளி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் மசோதா அறிமுகப்பட்டுத்தப்பட்டது.
27 Jun 2023 8:46 PM GMT
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; அறிவிப்பு வெளியீடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; அறிவிப்பு வெளியீடு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
20 Jun 2023 1:45 AM GMT
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு வெளியீடு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
20 Jun 2023 1:18 AM GMT