கனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

கனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?

கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
23 Nov 2023 1:39 AM GMT
கனமழை எதிரொலி: தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
23 Nov 2023 1:25 AM GMT
கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23 Nov 2023 1:06 AM GMT
அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

விடுமுறை குறித்த முடிவை பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
16 Nov 2023 1:11 AM GMT
தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
15 Nov 2023 12:13 AM GMT
கனமழை காரணமாக தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?!

கனமழை காரணமாக தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?!

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Nov 2023 2:03 AM GMT
கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக கோவை மற்றும் மதுரை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
9 Nov 2023 1:38 AM GMT
தொடர் கனமழை காரணமாக கோவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!!

தொடர் கனமழை காரணமாக கோவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, 34 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Nov 2023 1:14 AM GMT
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!!

புதுவை விடுதலை நாளையொட்டி இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையாகும்.
31 Oct 2023 6:30 PM GMT
விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம்: போக்குவரத்து துறை தகவல்

விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம்: போக்குவரத்து துறை தகவல்

தொடர் விடுமுறையையொட்டி , கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
22 Oct 2023 9:00 AM GMT
ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைக்காக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறைக்காக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குனர் மோகன் கூறி உள்ளார்.
17 Oct 2023 8:26 PM GMT
கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
16 Oct 2023 5:32 PM GMT