உதகையில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி ரத்து
தேர்தல் பணி காரணமாக ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
15 April 2024 10:02 AM GMTதிருச்சியில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணி தொடங்கியது... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
பேரணி நடைபெறும் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 April 2024 2:28 PM GMTதிருச்சியில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு மாற்றுப்பாதையில் அனுமதி
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
7 April 2024 10:00 AM GMTதமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது - ஜே.பி. நட்டா
மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் புதிய உச்சம் பெறும்.
7 April 2024 6:39 AM GMTஇன்று தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார் ஜே.பி.நட்டா
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்
6 April 2024 11:05 PM GMTதிருச்சியில் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி
திருச்சி,நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த...
6 April 2024 7:44 AM GMTதேர்தலில் போட்டியிட விரும்பவில்லை - பா.ஜ.க. மேலிடத்திற்கு கம்பீர் தகவல்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் எம்.பி. ஆக உள்ளார்.
2 March 2024 6:05 AM GMTபா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2024 3:06 PM GMTஅயோத்தி ராமர் கோவிலுக்கு 22ம் தேதிக்கு பிறகு தான் செல்வேன் - ஜே.பி. நட்டா பதிவால் பரபரப்பு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.
20 Jan 2024 2:13 PM GMTராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் பற்றி பா.ஜனதா ஆலோசனை - ஜே.பி.நட்டா, அமித்ஷா பங்கேற்பு
ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநில சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜனதா மேலிடம் ஆலோசனை நடத்தியது. ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் இந்த ஆலோசனை நடந்தது.
1 Oct 2023 11:30 PM GMTமுதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வேட்புமனு தாக்கல் : ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் பங்கேற்கிறார்கள்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதில் ஜே.பி.நட்டா, நடிகர் சுதீப் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
18 April 2023 9:10 PM GMT"ஜே.பி.நட்டா வருகை தமிழக பா.ஜ.க.வினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது" - அண்ணாமலை
நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் தமிழக பா.ஜ.க.வினருக்கு ஜே.பி.நட்டாவின் வருகை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது அண்ணாமலை கூறியுள்ளார்.
10 March 2023 9:36 AM GMT