'கர்நாடகத்தில் வெள்ளம் வந்தபோது பிரதமர் மோடி எங்கே இருந்தார்?' - சித்தராமையா
கர்நாடக மாநிலத்தில் வெள்ளமும், வறட்சியும் ஏற்பட்டபோது பிரதமர் மோடி எங்கே இருந்தார்? என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
21 April 2024 7:42 AM GMTதேர்தல் விதிமுறை மீறல்: கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வழக்கு
காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக டி.கே. சிவக்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
20 April 2024 6:55 PM GMTநேகா கொலை குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட கர்நாடக மந்திரி
மாணவி நேகா, சக மாணவன் பயாசால் கல்லூரி வளாகத்தில் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
20 April 2024 12:27 PM GMTபிரதமர் மோடி 4-வது முறையாக இன்று மீண்டும் கர்நாடகம் வருகை
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக வருகிற 26, மே 7-ந் தேதி நடைபெற உள்ளது.
20 April 2024 12:00 AM GMT'ஐஸ்கிரீம்' சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் திடீர் உயிரிழப்பு
கர்நாடகாவில் ‘ஐஸ்கிரீம்’ சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
19 April 2024 1:21 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: இன்று கர்நாடகா செல்கிறார் ராகுல் காந்தி
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி முதல் முறையாக கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.
16 April 2024 10:23 PM GMTதாயை பிரிந்த குட்டி யானை உயிரிழப்பு.. சோகத்தில் முடிந்த பாசப்போராட்டம்
தாயை இழந்து பரிதவித்த குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் 25 நாட்களாக போராடி வந்தனர்.
16 April 2024 9:52 PM GMTஓடும் ரெயிலில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 April 2024 6:19 AM GMTகள்ளக்காதலால் விபரீதம்.. பெண்ணை எரித்துக்கொன்று, குழந்தையை சாலையோரம் வீசிச்சென்ற நபர் கைது
சாலையோரம் வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
14 April 2024 2:37 AM GMTவேறொருவருடன் திருமணம்: 10 நாட்களில் காதலனுடன் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
தங்களது காதல் பற்றி வீட்டில் சொல்ல முடியாமல் இருவரும் பயத்தில் இருந்துள்ளனர்.
14 April 2024 1:56 AM GMTபா.ஜ.க.வுக்கு எதிராக சுயேச்சையாக களமிறங்கினார் ஈஸ்வரப்பா
பா.ஜ.க.வுக்கு எதிராக ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல் செய்தார்.
13 April 2024 8:18 AM GMTகர்நாடகத்தில் வெற்றி வாகை சூடப்போவது யார்? மல்லு கட்டும் பா.ஜனதா- காங்கிரஸ்
. கர்நாடகத்தில் வருகிற 26-ந்தேதி மற்றும் மே 7-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
12 April 2024 7:15 AM GMT