![சென்னையில் இருந்து மலேசியா கிளம்பிய விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு..! சென்னையில் இருந்து மலேசியா கிளம்பிய விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு..!](https://media.dailythanthi.com/h-upload/2023/11/03/500x300_1589854-state-02.webp)
சென்னையில் இருந்து மலேசியா கிளம்பிய விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு..!
விமானியின் சாதுர்யத்தால் விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 180 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
3 Nov 2023 1:25 AM GMT![மெர்டேக்கா கால்பந்து தொடர்; தஜிகிஸ்தான் அணி சாம்பியன்..!! மெர்டேக்கா கால்பந்து தொடர்; தஜிகிஸ்தான் அணி சாம்பியன்..!!](https://media.dailythanthi.com/h-upload/2023/10/18/500x300_1573092-fb.webp)
மெர்டேக்கா கால்பந்து தொடர்; தஜிகிஸ்தான் அணி சாம்பியன்..!!
மெர்டேக்கா கால்பந்து தொடரில் மலேசிய அணியை வீழ்த்தி தஜிகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
18 Oct 2023 3:18 AM GMT![மெர்டேக்கா கால்பந்து தொடர்; அரையிறுதியில் இந்திய அணி தோல்வி..! மெர்டேக்கா கால்பந்து தொடர்; அரையிறுதியில் இந்திய அணி தோல்வி..!](https://media.dailythanthi.com/h-upload/2023/10/15/500x300_1567174-indvsml.webp)
மெர்டேக்கா கால்பந்து தொடர்; அரையிறுதியில் இந்திய அணி தோல்வி..!
மெர்டேக்கா கால்பந்து தொடரின் அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்தி மலேசியா வெற்றி பெற்றது.
15 Oct 2023 7:25 AM GMT![மெர்டேக்கா கால்பந்து தொடர்; அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி..!! மெர்டேக்கா கால்பந்து தொடர்; அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி..!!](https://media.dailythanthi.com/h-upload/2023/10/13/500x300_1563347-markeda.webp)
மெர்டேக்கா கால்பந்து தொடர்; அரையிறுதியில் மலேசியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி..!!
மெர்டேக்கா கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி மலேசியா உடன் மோத உள்ளது.
13 Oct 2023 4:36 AM GMT![மெர்டேக்கா கால்பந்து தொடர்; போட்டி அட்டவணையில் மாற்றம்..! மெர்டேக்கா கால்பந்து தொடர்; போட்டி அட்டவணையில் மாற்றம்..!](https://media.dailythanthi.com/h-upload/2023/10/10/500x300_1557616-f.webp)
மெர்டேக்கா கால்பந்து தொடர்; போட்டி அட்டவணையில் மாற்றம்..!
மெர்டேக்கா கால்பந்து தொடரில் இருந்து கடைசி நேரத்தில் பாலஸ்தீனம் விலகியதைத் தொடர்ந்து போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10 Oct 2023 7:17 AM GMT![ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..! ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!](https://media.dailythanthi.com/h-upload/2023/09/02/500x300_1482404-3.gif)
ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி: மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.
2 Sep 2023 10:16 AM GMT![ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி 3-வது வெற்றி..!! ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி 3-வது வெற்றி..!!](https://media.dailythanthi.com/h-upload/2023/08/31/500x300_1478659-5s4.webp)
ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி; மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி 3-வது வெற்றி..!!
இந்திய அணி 7-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றுள்ளது.
31 Aug 2023 10:53 AM GMT![ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி; அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி; அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி](https://media.dailythanthi.com/h-upload/2023/08/28/500x300_1473417-oman.webp)
ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி; அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி
இன்று (திங்கள் கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
28 Aug 2023 12:20 PM GMT![மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம்: 10 பேர் பலி மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம்: 10 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/08/17/500x300_1455308-malasi.webp)
மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம்: 10 பேர் பலி
மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
17 Aug 2023 10:12 PM GMT![ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா-மலேசியா அணிகள் இன்று மோதல் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா-மலேசியா அணிகள் இன்று மோதல்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/12/500x300_1443608-sports-04.webp)
ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா-மலேசியா அணிகள் இன்று மோதல்
இந்திய ஆக்கி அணி 5-வது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
12 Aug 2023 12:18 AM GMT![மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவன தயாரிப்புகளுக்கு தடை மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவன தயாரிப்புகளுக்கு தடை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/10/500x300_1441468-world-02.webp)
மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவன தயாரிப்புகளுக்கு தடை
தடை மீறும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மலேசியா அரசு எச்சரித்துள்ளது.
10 Aug 2023 11:48 PM GMT![ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய மலேசியா...! ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய மலேசியா...!](https://media.dailythanthi.com/h-upload/2023/08/07/500x300_1434042-9-hockey.webp)
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய மலேசியா...!
ஜப்பானை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் மலேசியா முன்னேறியது.
7 Aug 2023 1:34 PM GMT