
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு; மண்டியாவில் 7-வது நாளாக தொடரும் போராட்டம்
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் 7-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Sep 2023 6:45 PM GMT
மண்டியாவில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்துக்கு காவிரியில் 4-வது நாளாக கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தண்ணீர் திறப்பை கண்டித்து நேற்று மண்டியாவில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sep 2023 10:45 PM GMT
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு: மண்டியாவில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்துக்கு காவிரியில் 3-வது நாளாக கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தண்ணீர் திறப்பை கண்டித்து நேற்று மண்டியாவில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sep 2023 9:40 PM GMT
2-வது நாளாக தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு: மண்டியாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
தமிழகத்திற்கு 2-வது நாளாக வினாடிக்கு 7,749 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 8:56 PM GMT
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: மண்டியாவில் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் கே.ஆர்.எஸ். அணை முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு நகலை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Aug 2023 10:35 PM GMT
கல்லூரி பேராசிரியரை வாளுடன் சென்று மிரட்டிய மாணவர்
வகுப்புக்கு வராததை பெற்றோரிடம் கூறியதால் கல்லூரி பேராசிரியரை வாளுடன் சென்று மாணவர்மிரட்டிய சம்பவம் மண்டியாவில் நடந்துள்ளது.
25 Aug 2023 9:56 PM GMT
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் உண்ணாவிரதம்
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதை நிறுத்த கோரி மண்டியாவில் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
23 Aug 2023 9:34 PM GMT
ரூ.10 லட்சம் பெட்ரோல், டீசலை சாலையில் திறந்துவிட்டு மர்மநபர்கள் அட்டூழியம்
மண்டியா அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ.10 லட்சம் பெட்ரோல், டீசலை சாலையில் திறந்துவிட்டு மர்மநபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
22 Aug 2023 9:27 PM GMT
மண்டியாவில் பா.ஜனதா போராட்டம்
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து மண்டியாவில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இதில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் டயருக்கு தீவைத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
21 Aug 2023 10:03 PM GMT
கால்வாயில் கார் பாய்ந்து விவசாயி சாவு
மண்டியாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தார்.
27 July 2023 9:25 PM GMT
கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்தது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்தது.
26 Jun 2023 9:06 PM GMT
மின்சாரம் பாய்ந்து செத்துப்போன குரங்குக்கு இறுதிச்சடங்கு நடத்திய கிராம மக்கள்
மண்டியா அருகே மின்சாரம் பாய்ந்து செத்துப்போன குரங்குக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு நடத்தினர். மேலும் அந்த குரங்குக்கு 11-வது நாள் திதி கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
24 Jun 2023 9:32 PM GMT