நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல்நீர் சுத்திகரிப்பு 3-வது ஆலை

நெம்மேலியில் ரூ.4,276 கோடியில் கடல்நீர் சுத்திகரிப்பு 3-வது ஆலை

நெம்மேலியில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்கும்ஆலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார் என்று நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் தெரிவித்தார்.
10 Aug 2023 8:15 AM GMT
நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை அடையாறு ஜோதி அம்மாள் நகரில் புதிய கழிவுநீர் உந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தபோது எடுத்த படம். அருகில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
13 July 2023 7:11 AM GMT
18 ஒன்றியக்குழு தலைவர்களுக்கு கார்-அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

18 ஒன்றியக்குழு தலைவர்களுக்கு கார்-அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

சேலம் மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு காரை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
28 Jun 2023 9:39 PM GMT
திருச்சியில் மெட்ரோ ரெயில் அமைக்க ஆய்வு நடைபெறுகிறது - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

'திருச்சியில் மெட்ரோ ரெயில் அமைக்க ஆய்வு நடைபெறுகிறது' - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வரும் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
24 Jun 2023 1:30 PM GMT
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு புதிய சட்டப்பிரிவு பயிலரங்கத்தில் தூங்கிய அலுவலர் - கடிந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு புதிய சட்டப்பிரிவு பயிலரங்கத்தில் தூங்கிய அலுவலர் - கடிந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு

குடிசை வீட்டில் இருப்பவர்களை பயமுறுத்தக்கூடாது என அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தினார்.
22 Jun 2023 1:05 PM GMT
பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டு உள்ளார்.
22 Jun 2023 7:49 AM GMT
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

'மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது' - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
21 Jun 2023 3:41 PM GMT
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை: அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை: அமைச்சர் கே.என்.நேரு

மழைகாலம் வரும்வரை போதுமான அளவுக்கு சென்னைக்கு தேவையான தண்ணீர் உள்ளது.
2 Jun 2023 3:26 PM GMT
5 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

5 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

நகராட்சிகளை மாநகராட்சிகளாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
30 March 2023 5:03 PM GMT
சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; குழாய் பதிக்கும் பணியை ஆய்வு செய்து அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; குழாய் பதிக்கும் பணியை ஆய்வு செய்து அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னையில் 15 லட்சம் குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
20 March 2023 4:29 AM GMT
நெல்லை மேயர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

'நெல்லை மேயர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்' - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

நெல்லை மாநகராட்சி மேயர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
15 March 2023 5:00 AM GMT
ரூ.508 கோடி மதிப்பில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ரூ.508 கோடி மதிப்பில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

ரூ.508.33 கோடி மதிப்பில் 688 சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
10 March 2023 9:11 AM GMT