அமைச்சர் செந்தில் பாலாஜி  வீட்டில் 17 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 17 மணி நேரமாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.
13 Jun 2023 8:09 PM GMT
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நிறைவு

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நிறைவு

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு அடைந்துள்ளது.
13 Jun 2023 6:17 PM GMT
அமலாக்கத்துறை சோதனை: புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமலாக்கத்துறை சோதனை: 'புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது'; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமலாக்கத்துறை சோதனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
13 Jun 2023 11:38 AM GMT
வரி ஏய்ப்பு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

'வரி ஏய்ப்பு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம்' - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தனது உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
27 May 2023 3:24 PM GMT
டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டு வாங்க எந்த தடையும் இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டு வாங்க எந்த தடையும் இல்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்க எவ்வித தடையும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
20 May 2023 6:29 AM GMT
கோடை காலத்தில் தங்குதடையின்றி எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும் வினியோகம் செய்ய வாரியம் தயார் நிலை - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோடை காலத்தில் தங்குதடையின்றி எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும் வினியோகம் செய்ய வாரியம் தயார் நிலை - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோடை காலத்தில் தங்குதடையின்றி எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மின்சார வாரியம் தயார் நிலையில் இருக்கிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
18 May 2023 1:07 AM GMT
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் தடுப்பு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் தடுப்பு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் தடுப்பு விசாரணை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
18 May 2023 12:53 AM GMT
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு அளிக்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
10 May 2023 4:04 PM GMT
மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி

மலைவாழ் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி

வால்பாறையில் உள்ள ஆதிராவிடர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த முன்னுரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
1 April 2023 10:00 AM GMT
ஈரோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குசேகரிப்பு

ஈரோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குசேகரிப்பு

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
5 Feb 2023 5:28 AM GMT
விரைவில் மாதாந்திர மின்கட்டணம்:  அமைச்சர் செந்தில் பாலாஜி

விரைவில் மாதாந்திர மின்கட்டணம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

மாதாந்திர மின்கட்டணம் விரைவில் நடைமுறைக்கு வருமென அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
5 Feb 2023 4:00 AM GMT
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் நேற்று மாலை வரை 87.44% நிறைவடைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
30 Jan 2023 5:47 AM GMT