நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
18 Feb 2024 6:58 AM GMT
திண்டுக்கல் லியோனியின் பாடலை கேட்டு வயிறு குலுங்க சிரித்த அமைச்சர் உதயநிதி

திண்டுக்கல் லியோனியின் பாடலை கேட்டு வயிறு குலுங்க சிரித்த அமைச்சர் உதயநிதி

ஆரிய கலாசாரத்திற்கு முடிவு கட்டுகிற மாநாடு தான் இந்த இளைஞரணி மாநாடு என்று திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.
21 Jan 2024 11:21 AM GMT
தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு பார்க்கிறது - அமைச்சர் உதயநிதி

தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு பார்க்கிறது - அமைச்சர் உதயநிதி

மாநில அரசை குற்றஞ்சாட்டி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியல் செய்கிறார்.
23 Dec 2023 1:33 PM GMT
சாலை பாதிப்புகளா..? புகார் தெரிவிக்க நம்ம சாலை செயலி..  அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சாலை பாதிப்புகளா..? புகார் தெரிவிக்க 'நம்ம சாலை' செயலி.. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

நம்ம சாலை செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 Nov 2023 1:04 PM GMT
நெல்லை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நெல்லை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நெல்லைக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
26 Oct 2023 8:39 PM GMT
பாக். வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம்: அமைச்சர் உதயநிதி கண்டனம்

பாக். வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம்: அமைச்சர் உதயநிதி கண்டனம்

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
15 Oct 2023 1:38 AM GMT
சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - அமைச்சர் உதயநிதி

"சனாதன விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" - அமைச்சர் உதயநிதி

சனாதன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்ததும் உரிய விளக்கம் அளிக்கப்படுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
23 Sep 2023 9:51 AM GMT
அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் டுவீட்

அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் பா.ரஞ்சித் டுவீட்

சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.
5 Sep 2023 4:48 PM GMT
ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு; சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு காங்கிரஸ் பதில்

ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு; சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு காங்கிரஸ் பதில்

ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு என சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் பதில் அளித்துள்ளார்.
4 Sep 2023 7:18 AM GMT
அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? -  அமைச்சர் உதயநிதி கேள்வி

'அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?' - அமைச்சர் உதயநிதி கேள்வி

அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Aug 2023 7:40 AM GMT
அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்

அமைச்சர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்

இளைஞர் அணி மாநில மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24 Aug 2023 7:00 PM GMT
ஒடிசா அரசு மேற்கொண்டுவரும் மீட்பு பணி, நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது - அமைச்சர் உதயநிதி

ஒடிசா அரசு மேற்கொண்டுவரும் மீட்பு பணி, நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது - அமைச்சர் உதயநிதி

ஒடிசாவில் சிகிச்சையில் உள்ளவர்கள், வீடு திரும்பியோரின் விவரங்களை கேட்டறிந்ததாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
4 Jun 2023 8:54 AM GMT