மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: ஜப்பான் மற்றும் தென்கொரியா கண்டனம்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: ஜப்பான் மற்றும் தென்கொரியா கண்டனம்

ஜப்பான் கடற்பகுதி அருகே மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
13 April 2023 10:00 PM GMT
2 ஏவுகணை சோதனைகள் வெற்றி: குறுகிய தூர வான் எல்லையை தாக்கும்

2 ஏவுகணை சோதனைகள் வெற்றி: குறுகிய தூர வான் எல்லையை தாக்கும்

குறுகிய தூர வான் எல்லையை தாக்கும் இரண்டு ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
14 March 2023 11:22 PM GMT
நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த  வடகொரியா

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த வடகொரியா

வடகொரியா சோதனைகள் நடத்தி வருவது எல்லைப் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
13 March 2023 4:57 PM GMT
தொடர் ஏவுகணைகளை சோதனையில் ஈடுபடும் வடகொரியா... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

தொடர் ஏவுகணைகளை சோதனையில் ஈடுபடும் வடகொரியா... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

வடகொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை ஏவி சோதித்தது.
24 Feb 2023 7:56 PM GMT
கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 ஏவுகணைகளை இன்று செலுத்தி பரிசோதனை செய்த வடகொரியா

கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 ஏவுகணைகளை இன்று செலுத்தி பரிசோதனை செய்த வடகொரியா

வடகொரியா கிழக்கு கடல் பகுதியை நோக்கி இன்று குறுகிய தொலைவு செல்ல கூடிய 2 ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்து உள்ளது.
20 Feb 2023 5:06 AM GMT
24 மணி நேரத்திற்குள் 4 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா..! தென் கொரியா தகவல்

24 மணி நேரத்திற்குள் 4 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா..! தென் கொரியா தகவல்

வடகொரியா இன்று அதிகாலை 2:50 மணியளவில் மேலும் ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
1 Jan 2023 1:28 AM GMT
வட கொரியா மீண்டும் 3 ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென் கொரிய அதிபர் குற்றச்சாட்டு

வட கொரியா மீண்டும் 3 ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தென் கொரிய அதிபர் குற்றச்சாட்டு

வட கொரியாவின் செயல்களை சகித்துக் கொள்ள முடியாது என தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
31 Dec 2022 4:46 PM GMT
வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது- தென் கொரியா தகவல்

வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது- தென் கொரியா தகவல்

வடகொரியா இன்று ஒரு "குறிப்பிடப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
31 Dec 2022 12:57 AM GMT
வடகொரிய ஏவுகணை சோதனைகளால் பதற்றம் அதிகரிப்பு: சீனாவின் உதவியை நாடிய அமெரிக்கா

வடகொரிய ஏவுகணை சோதனைகளால் பதற்றம் அதிகரிப்பு: சீனாவின் உதவியை நாடிய அமெரிக்கா

வடகொரிய ஏவுகணை சோதனைகளால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா சீனாவின் உதவியை நாடியுள்ளது.
23 Dec 2022 4:46 PM GMT
ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ..!!

ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ..!!

வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
18 Dec 2022 6:47 PM GMT
முதன்முறையாக தனது மகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய கிம் ஜாங் உன்... அரசியல் முன்னோட்டமா?

முதன்முறையாக தனது மகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய கிம் ஜாங் உன்... அரசியல் முன்னோட்டமா?

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் முதன்முறையாக தனது மகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
19 Nov 2022 5:59 AM GMT
ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை தாக்குவதற்கான பயிற்சி - வடகொரியா

ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை தாக்குவதற்கான பயிற்சி - வடகொரியா

ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை தாக்குவதற்கான பயிற்சி என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
7 Nov 2022 11:17 PM GMT