
டிரோன்களை தாக்கி அழிக்கும் அமைப்பு - பரிசோதனை வெற்றி
இந்தியாவிற்கு தற்போது டிரோன் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
14 May 2025 12:35 PM
பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி அடாவடி
இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
5 May 2025 12:33 PM
பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைக்கு இந்தியா கடும் கண்டனம்
450 கி.மீ சென்று இலக்குகளை தாக்க கூடிய ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்து பார்த்தது.
4 May 2025 3:46 PM
'போருக்குத் தயார்'.. அரபிக்கடலில் இந்திய கடற்படை செய்த சம்பவம்
இந்திய கடற்படை சார்பில் முக்கிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
27 April 2025 12:05 PM
பாகிஸ்தானை தொடர்ந்து கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனை
பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
24 April 2025 9:29 AM
போர் விமானத்தில் இருந்து பாய்ந்து இலக்கை தாக்கியது.. இந்தியாவின் ருத்ரா ஏவுகணை சோதனை வெற்றி
ருத்ரா ஏவுகணை சோதனையானது, அனைத்து சோதனை நோக்கங்களையும் பூர்த்தி செய்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
29 May 2024 2:10 PM
'ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி
டார்பிடோ என்கிற ஏவுகணை அமைப்பை டிஆர்டிஓ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது.
1 May 2024 10:00 PM
புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்திய வடகொரியா
வடகொரிய ராணுவம் புதிதாக 2 ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளது.
20 April 2024 5:07 AM
ஒடிசா: உள்நாட்டு க்ரூஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி
டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 April 2024 4:17 PM
புதிய திட எரிபொருள் ஏவுகணை சோதனை.. வட கொரியா அதிரடி
சமீப ஆண்டுகளாக திட உந்துசக்திகளைக் கொண்டு இயங்கக்கூடிய அதிக ஆயுதங்களை வட கொரியா உருவாக்குகிறது.
3 April 2024 6:53 AM
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
வட கொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.
18 March 2024 10:33 AM
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி: அமெரிக்காவுடன் இணைந்து பயிற்சி நடத்திய தென்கொரியா
போர் விமானங்களை இடைமறித்து தாக்கும் பயிற்சியை அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நடத்தியது.
24 Feb 2024 2:39 AM