அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
30 Sep 2023 8:53 AM GMT
பண மோசடி வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

பண மோசடி வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
31 July 2023 6:53 PM GMT
பண மோசடி வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

பண மோசடி வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

கூடங்குளம் பகுதியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
10 Jun 2023 7:23 PM GMT
பண மோசடி வழக்கு: ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி மற்றும் அவரது கணவர் கைது

பண மோசடி வழக்கு: ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி மற்றும் அவரது கணவர் கைது

ஹிஜாவு மோசடி தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 13,000 புகார்கள் வந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
1 April 2023 10:34 AM GMT
இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம், சோனியாகாந்தி குடும்பம்தான் - பா.ஜனதா

இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம், சோனியாகாந்தி குடும்பம்தான் - பா.ஜனதா

ராபர்ட் வதேராவின் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்ததை மேற்கோள் காட்டி, "இந்திய அரசியலில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம்" என்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது.
27 Dec 2022 4:51 PM GMT
பணமோசடி வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

பணமோசடி வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

போதைப் பொருள் தொடர்புடைய பணமோசடி வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ரகுல் பிரீத்சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
16 Dec 2022 10:49 AM GMT
சட்டவிரோத பணபரிமாற்றம்: சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் துணைச்செயலாளர் கைது

சட்டவிரோத பணபரிமாற்றம்: சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் துணைச்செயலாளர் கைது

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் துணைச்செயலாளரை கைது செய்தனர்.
2 Dec 2022 6:26 PM GMT
பண மோசடி வழக்கில் இந்தியருக்கு சிங்கப்பூரில் 9 வாரம் சிறை

பண மோசடி வழக்கில் இந்தியருக்கு சிங்கப்பூரில் 9 வாரம் சிறை

பண மோசடி வழக்கில் இந்தியருக்கு சிங்கப்பூரில் 9 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
17 Nov 2022 9:42 PM GMT
ரூ.100 கோடி மாமூல் வழக்கில் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க  சி.பி.ஐ. கோர்ட்டு மறுப்பு

ரூ.100 கோடி மாமூல் வழக்கில் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. கோர்ட்டு மறுப்பு

ரூ.100 கோடி மாமூல் வழக்கில் முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்க மும்பை சி.பி.ஐ. கோர்ட்டு மறுத்து விட்டது.
21 Oct 2022 9:27 PM GMT
சொந்த உழைப்பில் வந்த பணம் முடக்கப்பட்டு உள்ளது; அதிகாரிகளுக்கு நடிகை ஜாக்குலின் பதில்

சொந்த உழைப்பில் வந்த பணம் முடக்கப்பட்டு உள்ளது; அதிகாரிகளுக்கு நடிகை ஜாக்குலின் பதில்

ரூ.200 கோடி பணமோசடி வழக்கில், தனது சொந்த உழைப்பில் வருவாயாக வந்த பணம் முடக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகளுக்கு நடிகை ஜாக்குலின் பதில் அளித்து உள்ளார்.
24 Aug 2022 2:22 PM GMT
சஞ்சய் ராவத் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை

சஞ்சய் ராவத் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை

குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி.யின் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. வெளியே வந்த அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக கூறினார்.
6 Aug 2022 9:41 PM GMT
ரூ.1,000 கோடி பணமோசடி வழக்கு:  சஞ்சய் ராவத் மனைவிக்கு அமலாக்க துறை சம்மன்

ரூ.1,000 கோடி பணமோசடி வழக்கு: சஞ்சய் ராவத் மனைவிக்கு அமலாக்க துறை சம்மன்

வரும் 8ந்தேதி வரை அமலாக்க துறை காவல் நீட்டிக்கப்பட்ட சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு நேரில் ஆஜராக அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.
4 Aug 2022 12:16 PM GMT