செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி - முகப்பு விளக்கை எரிய விட்ட படி சென்றனர்
செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். முகப்பு விளக்கை எரிய விட்ட படி வாகன ஓட்டிகள் சென்றனர்.
25 Nov 2022 9:44 AM GMTபோக்குவரத்து சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் அவதி
காட்டாங்கொளத்தூர் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
10 Nov 2022 11:49 AM GMTசுங்குவார் சத்திரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
சுங்குவார் சத்திரத்தில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
6 Nov 2022 12:15 PM GMTபுகழூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி
புகழூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே இப்பகுதியில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 Nov 2022 7:33 PM GMTபாடி அடுத்த தாதங்குப்பத்தில் ராட்சத குழாய் உடைந்து சீறிப்பாய்ந்த கழிவுநீர்; வாகன ஓட்டிகள் அவதி
பாடி அடுத்த தாதங்குப்பத்தில் ராட்சத குழாய் உடைந்து சீறிப்பாய்ந்த கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
4 Nov 2022 11:34 AM GMTகூடலூரில் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி
கூடலூரில் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
13 Oct 2022 4:43 PM GMTகுறுகிய பாதையால் வாகன ஓட்டிகள் அவதி
கோபால்பட்டி அருகே புதிததாக அமைக்கப்படும் சுங்கச்சாவடியில் குறுகிய பாதையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
7 Oct 2022 7:45 PM GMTகூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி தொய்வு: வாகன ஓட்டிகள் அவதி
கூடலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
31 July 2022 2:18 PM GMTபெருந்துறை அருகே ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை கழிவுநீர்
2 July 2022 4:23 PM GMTநெடுஞ்சாலை பைப்லைனுக்கு தோண்டிய பள்ளம் சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் அவதி
சோளிங்கர் நகராட்சியில் நெடுஞ்சாலை பைப்லைனுக்கு தோண்டிய பள்ளம் சரி செய்யாததால் வாகன ஓட்டிகள் அவதி
28 Jun 2022 5:42 PM GMTசிவமொக்கா, மங்களூருவில் காங்கிரசார் போராட்டம்; போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து சிவமொக்கா, மங்களூருவில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
17 Jun 2022 3:25 PM GMTசேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
பாலம் கட்டும் பணி நடப்பதால் சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
6 Jun 2022 5:15 PM GMT