மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: ஒரு ரூபாயில் வரவு-செலவு விவரம்

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: ஒரு ரூபாயில் வரவு-செலவு விவரம்

நாட்டின் வருவாயில் ஒவ்வொரு ரூபாயிலும், நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம் 63 காசுகள் கிடைக்கின்றன.
1 Feb 2024 11:40 AM GMT
வீடுகளில் சோலார் அமைக்கும் திட்டம்: ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வரை சேமிக்கலாம் - நிர்மலா சீதாராமன் தகவல்

வீடுகளில் சோலார் அமைக்கும் திட்டம்: ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வரை சேமிக்கலாம் - நிர்மலா சீதாராமன் தகவல்

பட்ஜெட் உரையில் குறிப்பாக நடுத்தர மக்களுக்காக சில திட்டங்களை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
1 Feb 2024 10:21 AM GMT
மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை ஆராய குழு அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

'மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்படும் சவால்களை ஆராய குழு அமைக்கப்படும்' - நிர்மலா சீதாராமன்

உயர் அதிகாரம் கொண்ட குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 Feb 2024 10:14 AM GMT
வரி தகராறுகளுக்கு தீர்வு.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் நிவாரணம் அறிவித்த நிதி மந்திரி

வரி தகராறுகளுக்கு தீர்வு.. வரி செலுத்துவோருக்கு பட்ஜெட்டில் நிவாரணம் அறிவித்த நிதி மந்திரி

நிலுவையில் உள்ள பழைய வரி கோரிக்கைகள் திரும்ப பெறப்படுவதால் சுமார் 1 கோடி வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.
1 Feb 2024 9:01 AM GMT
பிரக்ஞானந்தாவுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டு

பிரக்ஞானந்தாவுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டு

விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் புதிய உயரங்களுக்கு செல்வதை கண்டு நாடு பெருமை கொள்கிறது என்று நிர்மலா சீதாரமன் கூறினார்.
1 Feb 2024 7:42 AM GMT
நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 9-ம் தேதி வரை நடைபெறும்.
29 Jan 2024 7:43 AM GMT
பட்ஜெட் தயாரிப்பு பணி நிறைவு-அதிகாரிகளுக்கு அல்வா கிண்டி வழங்கிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் தயாரிப்பு பணி நிறைவு-அதிகாரிகளுக்கு அல்வா கிண்டி வழங்கிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

பிப்ரவரி 1 -ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
25 Jan 2024 6:22 AM GMT
தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரை அகற்றப்பட்டது.
22 Jan 2024 4:20 AM GMT
50 கோடி இந்தியர்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர் - மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

50 கோடி இந்தியர்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர் - மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

2014-ம் ஆண்டு (காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து பா.ஐ.க. ஆட்சியமைத்தபோது) இந்த எண்ணிக்கை வெறும் 14 கோடியாக இருந்தது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
10 Jan 2024 12:07 PM GMT
பெற்ற வரியை விட தமிழகத்திற்கு கூடுதலாக நிதி வழங்கி உள்ளோம்: மத்திய நிதி மந்திரி பேச்சு

பெற்ற வரியை விட தமிழகத்திற்கு கூடுதலாக நிதி வழங்கி உள்ளோம்: மத்திய நிதி மந்திரி பேச்சு

மத்திய அரசுக்கு வரப்பெற்ற ஜிஎஸ்டி வரியை முழுமையாக மாநில அரசுகளுக்கு கொடுத்திருப்பதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
4 Jan 2024 10:27 AM GMT
இளகிய மனம் கொண்டவர் விஜயகாந்த் - நிர்மலா சீதாராமன் புகழாரம்

இளகிய மனம் கொண்டவர் விஜயகாந்த் - நிர்மலா சீதாராமன் புகழாரம்

பாகுபாடு பார்க்காத மனிதநேயமிக்க அரசியல்வாதி விஜயகாந்த் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
29 Dec 2023 7:23 AM GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அஞ்சலி

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
29 Dec 2023 7:04 AM GMT