இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி - 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி - 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
22 March 2023 4:55 PM GMT
தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று கடைசி ஒரு நாள் கிரிக்கெட்

தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று கடைசி ஒரு நாள் கிரிக்கெட்

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.
22 March 2023 12:34 AM GMT
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸி. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்..?

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸி. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்..?

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
14 March 2023 6:12 AM GMT
ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் எடுத்த டிஆர்எஸ் - ட்ரோல் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்...!

ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் எடுத்த டிஆர்எஸ் - ட்ரோல் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்...!

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
3 March 2023 12:50 PM GMT
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி

முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 47.2 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
1 March 2023 9:40 PM GMT
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசிய 5-வது இந்திய வீரரானார்  கில்

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் சதம் விளாசிய 5-வது இந்திய வீரரானார் " கில் "

சுப்மான் கில் இன்று தனது முதல் டி20 சதத்தை விளாசினார். இதன்மூலம் மூன்று பார்மெட்டிலும் சதம் அடித்த 5வது இந்திய வீரர் ஆனார்.
1 Feb 2023 5:50 PM GMT
இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் - இன்று நடக்கிறது

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் - இன்று நடக்கிறது

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி இன்று 2-வது ஆட்டத்தில் களம் காணுகிறது.
21 Jan 2023 12:55 AM GMT
இந்தியா-நியூசிலாந்துக்கு ஒரு நாள் கிரிக்கெட்; ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான அவுட்

இந்தியா-நியூசிலாந்துக்கு ஒரு நாள் கிரிக்கெட்; ஹர்திக் பாண்ட்யாவுக்கு தவறான அவுட்

இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 28 ரன்னில், டேரில் மிட்செலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
18 Jan 2023 8:03 PM GMT
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
18 Jan 2023 7:53 AM GMT
கடைசி ஒருநாள் போட்டி: இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

கடைசி ஒருநாள் போட்டி: இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது.
15 Jan 2023 12:10 PM GMT
கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து..!

கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து..!

கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி தொடரை வென்றது.
13 Jan 2023 7:52 PM GMT
தொடரை வெல்லப்போவது யார்? - நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு...!

தொடரை வெல்லப்போவது யார்? - நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு...!

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் இன்று நடைபெறுகிறது.
13 Jan 2023 9:14 AM GMT