போலீஸ் காவலில் கைதி அடித்துக்கொலை: கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

போலீஸ் காவலில் கைதி அடித்துக்கொலை: கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

போலீஸ் காவலில் கைதி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.
8 Jun 2022 2:09 PM GMT
  • chat