
கடந்த 4 ஆண்டுகளில் நடந்த காவல் மரணங்கள்... குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்?
காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதிகேட்டு வருகிற 13-ம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
10 July 2025 11:21 AM IST
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைதான வழக்கு: போதைப்பொருள் 'சப்ளை' செய்த 4 பேருக்கு போலீஸ் காவல்
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
3 July 2025 8:31 AM IST
சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு புகார்
இன்று ஒரேநாளில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் 3 பேர் அறநிலையத்துறை அலுவலகத்தில் திருட்டு புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 July 2025 2:45 PM IST
லாக்-அப் மரணம்: "அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா?" - அரசுக்கு ஜகோர்ட்டு சரமாரி கேள்வி
நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
1 July 2025 1:38 PM IST
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொல்லப்பட்ட வழக்கு; முக்கிய குற்றவாளிக்கு ஒருநாள் போலீஸ் காவல்
ஜாகீர் உசேன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நெல்லை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
21 May 2025 5:44 PM IST
ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:43 PM IST
நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்
நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாள் போலீஸ் காவல் விதித்து கரூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
23 July 2024 2:18 AM IST
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
13 May 2024 3:20 PM IST
2 அரசு அதிகாரிகளை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
காமாட்சியம்மன் கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக 2 அரசு அதிகாரிகளை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
14 Sept 2023 10:36 PM IST
இந்து அமைப்பு பிரமுகர் உள்பட 5 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்
மாட்டு வியாபாரி கொலை வழக்கில் இந்து அமைப்பு பிரமுகர் உள்பட 5 பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கனகபுரா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 April 2023 2:21 AM IST
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளை - கைதானவர்களை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
ஐஸ்வர்யா வீட்டு பணியாளர் ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
28 March 2023 6:45 PM IST
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 7 பேருக்கு மீண்டும் போலீஸ் காவல் - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதானவர்களில் 7 பேரை மீண்டும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
2 Feb 2023 12:46 PM IST




