சாதி மத பேதமின்றி மெய்வழிச்சாலையில் நடக்கும் சமத்துவ பொங்கல் விழா
பொன்னரங்க ஆலயத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.
12 Jan 2024 8:47 AM GMTபெயர்கள் வேறு.. விழா ஒன்றுதான்.. பிற மாநிலங்களில் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள்
அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டை பொருத்தவரை போகியில் தொடங்கி காணும் பொங்கலில் முடிகிறது.
12 Jan 2024 5:44 AM GMTதமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொங்கல் விழா..!
முல்லை நிலத்தவர்கள் மாடுகளுக்கு பூக்களால் மாலையிட்டு அலங்கரித்து, உணவூட்டி, மகிழ்வூட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினர்.
12 Jan 2024 5:18 AM GMTபொங்கலை அடுத்து வரும் நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு
18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
11 Jan 2024 6:39 PM GMTஅயலான் முதல் கேப்டன் மில்லர் வரை... பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள்...!
இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு நாளை (ஜனவரி 12) திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.
11 Jan 2024 10:05 AM GMT'பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழர் திருநாளின் மகிழ்ச்சியை கூட்டிடும் - மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவு
சமத்துவமும், சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பெருகி எங்கும் மகிழ்ச்சியை நிறைக்கட்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 Jan 2024 6:42 PM GMTதூத்துக்குடி அருகே பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
சிறப்பாக பொங்கலிட்ட 3 குழுவினருக்கு வாழைத்தார் பரிசாக வழங்கப்பட்டது.
5 Jan 2024 1:32 AM GMTபொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தயார்: ஓரிரு நாளில் வழங்க ஏற்பாடு
பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
4 Jan 2024 11:45 PM GMTபொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு.? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஓரிரு நாளில் தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
31 Dec 2023 7:00 AM GMTபொங்கல் பண்டிகை: சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1,000 வழங்கப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு
சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 4ம் தேதி, பொங்கல் பண்டிகை பரிசாக தலா ரூ. 1,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
31 Dec 2023 5:08 AM GMTபொங்கலன்று பர்ஸ்ட் லுக்... பிரபாஸின் 24வது படத்தின் அறிவிப்பு வெளியானது...!
மோசமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் சலார் திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளது.
30 Dec 2023 8:56 AM GMTபொங்கல் ரேஸில் களமிறங்கிய அருண் விஜய்
இயக்குனர் ஏ.எல்.விஜய் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
25 Dec 2023 6:40 PM GMT