கணவனுடன் சேர்ந்து வாழ அனுமதி கேட்டு நளினி வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கணவனுடன் சேர்ந்து வாழ அனுமதி கேட்டு நளினி வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

திருச்சி அகதிகள் முகாமில் இருக்கும் கணவர் முருகனை தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று நளினி தொடர்ந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 July 2023 5:37 PM GMT
6 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

6 பேர் விடுதலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
17 Nov 2022 11:30 PM GMT
ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் -  நாராயணசாமி

ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் - நாராயணசாமி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுசீராய்வுமனு தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
12 Nov 2022 11:42 PM GMT
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை

சுப்ரீம் கோர்ட்டு விடுதலை தீர்ப்பையடுத்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
12 Nov 2022 8:25 PM GMT