
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
28 Feb 2024 2:58 AM
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நிலையில் பின்னடைவு
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
28 Feb 2024 2:09 AM
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிவுநீர் தேக்கத்தால் நோய்கள் பரவும் அபாயம் - நோயாளிகள் அவதி
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
13 Oct 2023 9:01 AM
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை - வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார்
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர், ஆஸ்பத்திரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
12 Oct 2023 3:45 AM
ராஜீவ் காந்தி, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிகளில் குஜராத்தை சேர்ந்த 60 அரசு டாக்டர்கள் நேரில் பார்வையிட்டனர்
ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிகளில் குஜராத்தை சேர்ந்த 60 அரசு டாக்டர்கள் பார்வையிட்டனர். பின்னர் மருத்துவ கட்டமைப்பு, இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து கேட்டறிந்தனர்.
4 Oct 2023 5:16 AM
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கை அகற்றப்பட்ட நிலையில் பெண்ணின் உயிரை காக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பெண் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று விசாரித்தார்.
28 Sept 2023 6:57 AM
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம் - தவறான சிகிச்சை என கணவர் குற்றச்சாட்டு
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றப்பட்டது. டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக அந்த பெண்ணின் கணவர் குற்றம்சாட்டினார்.
28 Sept 2023 6:40 AM
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இணையதளம் மூலம் பொதுமக்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இணையதளம் மூலம் பொதுமக்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Aug 2023 1:55 AM
டிஜிட்டல் இந்தியாவின் சிற்பி ராஜீவ் காந்தி - காங்கிரஸ் புகழாரம்
ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாளையொட்டி அவரை டிஜிட்டல் இந்தியாவின் சிற்பி என கூறி காங்கிரஸ் புகழாரம் சூட்டியுள்ளது.
20 Aug 2023 10:21 PM
ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
செங்கோட்டையில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
20 Aug 2023 9:43 PM
ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
தென்காசியில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
20 Aug 2023 9:38 PM
ராஜீவ்காந்தி படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
பாளையங்கோட்டையில் ராஜீவ்காந்தி படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
20 Aug 2023 9:22 PM