புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை
ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Oct 2023 6:05 PM GMTபொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படும்: கலெக்டர் தங்கவேல் பேட்டி
பொதுமக்களின் கோரிக்கைகள் உடனடியாக தீர்க்கப்படும் என கரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்ற தங்கவேல் கூறினார்.
18 Oct 2023 5:24 PM GMTகாட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை
அத்திகோட்டை கிராமத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை
17 Oct 2023 7:30 PM GMTஆண்டர்சன்பேட்டையில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க வலுக்கும் கோரிக்கை
ஆண்டர்சன்பேட்டையில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
14 Oct 2023 6:45 PM GMTபராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா
ரெட்டியார்பாளையத்தில் பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Oct 2023 5:27 PM GMTபாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
பர்கூர் அருகே பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Oct 2023 7:30 PM GMTபட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
குமுளூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Oct 2023 7:54 PM GMTவனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க கோரிக்கை
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 Oct 2023 10:04 PM GMTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. வேண்டுகோள்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
8 Oct 2023 7:27 PM GMTவடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாய சங்கங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்
காரைக்கால் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்களை தூர்வார விவசாய சங்கங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
8 Oct 2023 4:43 PM GMTஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்-அமைச்சர் வேண்டுகோள்
ஆசிரியர்கள் தங்களை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7 Oct 2023 7:37 PM GMTகுடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய கோரிக்கை
தேன்கனிக்கோட்டையில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Oct 2023 6:54 PM GMT