சட்டவிரோதமாக செயல்பட்ட 77 மதுபான பார்களுக்கு 'சீல்' - வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை
சென்னை புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 77 மதுபான பார்களுக்கு வருவாய்த்துறையினர் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
3 Jun 2023 6:25 AM GMTஅனுமதியின்றி செயல்பட்ட 70 மதுக்கடை பார்களுக்கு சீல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 70 பார்கள் ஒரே நாளில் மூடி சீல் வைக்கப்பட்டன.
25 May 2023 6:45 PM GMTவிஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு 'சீல்'
மீஞ்சூரில் விஷவாயு தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்காத பள்ளிக்கு மீஞ்சூர் பேரூராட்சி அலுவலர் சீல் வைத்தார்.
7 May 2023 8:33 AM GMTரூ.200 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்துக்கு 'சீல்' - முக்கிய ஆவணங்களும் பறிமுதல்
ரூ.200 கோடி மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்துக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ‘சீல்’ வைத்தனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
18 April 2023 8:32 AM GMTதேனியில், தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டஅரசு உதவிபெறும் பள்ளிக்கு 'சீல்' :அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
தேனியில் தலைமை ஆசிரியர் தாக்கப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
14 April 2023 6:45 PM GMTகொடுங்கையூரில் சுகாதாரமின்றி இயங்கிய 12 தோல் மண்டிகளுக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கொடுங்கையூரில் சுகாதாரமின்றி இயங்கிய 12 தோல் மண்டிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ நடவடிக்கை எடுத்தனர்.
15 March 2023 4:08 AM GMTவிருகம்பாக்கத்தில் சினிமா டப்பிங் சங்க கட்டிடத்துக்கு 'சீல்' - அனுமதி பெறாததால் மாநகராட்சி நடவடிக்கை
விருகம்பாக்கத்தில் அனுமதி பெறாததால் சினிமா டப்பிங் சங்க கட்டிடத்திற்கு ‘சீல்’ வைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
12 March 2023 7:00 AM GMTதிருவொற்றியூரில் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்துக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருவொற்றியூரில் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்துக்கு ‘சீல்' வைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
28 Feb 2023 4:50 AM GMTவாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்'
ராசிபுரம் நகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
17 Feb 2023 6:45 PM GMTஅம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
அம்பத்தூரில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
5 Feb 2023 5:16 AM GMTசென்னையில் 125 கடைகளுக்கு சீல் - தொழில் வரி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 Dec 2022 5:03 AM GMT