ராணிப்பேட்டை: டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் கொள்ளை - மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்

ராணிப்பேட்டை: டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் கொள்ளை - மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்

கொள்ளையர்கள் போலீசில் சிக்காமல் இருக்க கடை முழுவதும் மிளகாய் பொடியை தூவிச் சென்றுள்ளனர்.
30 May 2023 4:51 PM GMT
அ.தி.மு.க. ஆட்சி நீடித்திருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி இருப்போம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'அ.தி.மு.க. ஆட்சி நீடித்திருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி இருப்போம்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

படிப்படியாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி இருப்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
25 May 2023 10:02 AM GMT
சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
28 April 2023 2:23 PM GMT
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடக்கம் - மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை தகவல்

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடக்கம் - மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை தகவல்

500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தெரிவித்துள்ளது.
25 April 2023 10:59 AM GMT
திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.6.47 லட்சம் கொள்ளை - சி.சி.டி.வி.யில் சிக்கிய கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருச்சுழியில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.6.47 லட்சம் கொள்ளை - சி.சி.டி.வி.யில் சிக்கிய கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
23 April 2023 2:43 PM GMT
தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்; திருமழிசை டாஸ்மாக் குடோனில் இருந்து மீண்டும் மதுபான விநியோகம் தொடக்கம்

தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்; திருமழிசை டாஸ்மாக் குடோனில் இருந்து மீண்டும் மதுபான விநியோகம் தொடக்கம்

அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
9 March 2023 12:23 PM GMT
சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்...

சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்...

சென்னையில் இன்று 'டாஸ்மாக்' கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
5 Feb 2023 12:36 AM GMT
சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்...!

சென்னையில் நாளை டாஸ்மாக்' கடைகள் மூடல்...!

சென்னையில் 5-ம் தேதி 'டாஸ்மாக்' கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
4 Feb 2023 12:48 AM GMT
கரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு:கலெக்டர் உத்தரவு

கரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் அடைப்பு:கலெக்டர் உத்தரவு

கரூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதாக கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
2 Feb 2023 6:30 PM GMT
டாஸ்மாக்கில் கள் விற்க டைரக்டர் பேரரசு யோசனை

'டாஸ்மாக்'கில் கள் விற்க டைரக்டர் பேரரசு யோசனை

கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்'' என டைரக்டர் பேரரசு தெரிவித்துள்ளார்.
22 Jan 2023 2:44 AM GMT
மதுபானங்கள் கொள்முதல் தொடர்பான விவரங்களை தெரிவிக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

மதுபானங்கள் கொள்முதல் தொடர்பான விவரங்களை தெரிவிக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து என்ன விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை சமர்ப்பிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
27 Dec 2022 11:18 AM GMT
டாஸ்மாக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

டாஸ்மாக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

டாஸ்மாக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
19 Dec 2022 6:01 PM GMT