'அ.தி.மு.க. ஆட்சி நீடித்திருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி இருப்போம்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


அ.தி.மு.க. ஆட்சி நீடித்திருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி இருப்போம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x

படிப்படியாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி இருப்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நீடித்து இருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி அனைத்து கடைகளையும் மூடி இருப்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.


Next Story