திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோரால் போக்குவரத்து பாதிப்பு

திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோரால் போக்குவரத்து பாதிப்பு

திருவொற்றியூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோரால் ேபாக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
8 May 2023 6:12 AM GMT
சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
30 April 2023 7:53 PM GMT
தளி சாலையில் ேபாக்குவரத்து நெரிசல்

தளி சாலையில் ேபாக்குவரத்து நெரிசல்

உடுமலையில் உள்ள தளி சாலையில் ேபாக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு தீர்வு காணப்படுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
7 April 2023 6:24 PM GMT
கரூர் புதுத்தெரு சாலையில் போக்குவரத்து மாற்றப்படுமா?

கரூர் புதுத்தெரு சாலையில் போக்குவரத்து மாற்றப்படுமா?

போக்குவரத்து நெரிசலை குறைக்க கரூர் புதுத்தெரு சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
3 April 2023 6:32 PM GMT
சேதம் அடைந்த சாலையால் விபத்துகள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி

சேதம் அடைந்த சாலையால் விபத்துகள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி

கொங்கலக்குறிச்சி அருகே சேதம் அடைந்த சாலையால் விபத்துகள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள்.
17 March 2023 6:44 PM GMT
ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்

ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள்

மாசி மாத வளர்பிறையில் வரும் கடைசி முகூர்த்தநாள் என்பதால் நேற்று நாமக்கல் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நாமக்கல் பிரதான சாலையில்...
3 March 2023 7:00 PM GMT
அரசு பஸ்களை உரிய நேரத்தில் இயக்கக்கோரி மாணவர்கள்-பெற்றோர் சாலை மறியல்

அரசு பஸ்களை உரிய நேரத்தில் இயக்கக்கோரி மாணவர்கள்-பெற்றோர் சாலை மறியல்

மங்கலத்தை அடுத்த பூமலூர் ஊராட்சி பள்ளிப்பாளையத்தில் அரசு பஸ்களை உரிய நேரத்தில் இயக்கக்கோரி மாணவர்கள்-பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 Feb 2023 1:49 PM GMT

23 Feb 2023 1:41 PM GMT
வாகன நெரிசல் மிகுந்த நகரத்தில் உலக அளவில் பெங்களூருவுக்கு 2-வது இடம்

வாகன நெரிசல் மிகுந்த நகரத்தில் உலக அளவில் பெங்களூருவுக்கு 2-வது இடம்

வாகன நெரிசல் மிகுந்த நகரத்தில் உலக அளவில் பெங்களூருவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. இதுபற்றி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
22 Feb 2023 9:36 PM GMT
போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு அவசியம்

போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு அவசியம்

போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று சிறப்பு போலீஸ் கமிஷனர் எம்.ஏ.சலீம் தெரிவித்துள்ளார்.
17 Feb 2023 6:45 PM GMT
போக்குவரத்து விதிமுறை மீறிய வழக்குகளில் 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்த மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க முடிவு

போக்குவரத்து விதிமுறை மீறிய வழக்குகளில் 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்த மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க முடிவு

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வழக்கில் 50 சதவீத சலுகையில் அபராதம் செலுத்த மேலும் சில நாட்கள் காலஅவகாசம் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி இன்று(செவ்வாய்க்கிழமை) முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
13 Feb 2023 6:45 PM GMT
போக்குவரத்து விதிகளை மீறியதாக 24 ஆயிரத்து 640 வழக்கு பதிவு

போக்குவரத்து விதிகளை மீறியதாக 24 ஆயிரத்து 640 வழக்கு பதிவு

காங்கயத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 24 ஆயிரத்து 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.47 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
22 Jan 2023 4:53 PM GMT