அனைத்து கிராம பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தகவல்

அனைத்து கிராம பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தகவல்

காவிரி கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகள் மூலம் அனைத்து கிராம பகுதிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று சக்கரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.
15 Nov 2022 6:45 PM GMT
கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

தென்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
3 Nov 2022 8:33 PM GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்    கிராம சபை கூட்டம்    அமைச்சர், எம்.எல்.ஏ. பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அமைச்சர், எம்.எல்.ஏ. பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகியோர் பங்கேற்றனர்.
2 Nov 2022 6:45 PM GMT
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் - 3-வது முறையாக நிறைவேற்றம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் - 3-வது முறையாக நிறைவேற்றம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் 3-வது முறைாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Nov 2022 8:50 AM GMT
ஊராட்சி தினத்தையொட்டி  கிராம சபை கூட்டம்

ஊராட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி தினத்தையொட்டி பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
1 Nov 2022 8:06 PM GMT
கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

நெடுவயல் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது
1 Nov 2022 6:45 PM GMT
மோசமான ரேஷன் அரிசியை வாங்கிதான் கீழே கொட்டுகிறோம்

மோசமான ரேஷன் அரிசியை வாங்கிதான் கீழே கொட்டுகிறோம்

மோசமான ரேஷன் அரிசியை வாங்கி தான் கீழே கொட்டுகிறோம் என கிராமசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
1 Nov 2022 6:45 PM GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே    கிராமசபையை புறக்கணித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்    அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராமசபையை புறக்கணித்து பொதுமக்கள் திடீர் போராட்டம் அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராம எல்லையை பிரிப்பதற்கு கண்டனம் தெரிவித்து கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு சென்ற அமைச்சர் பொன்முடியை அவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Nov 2022 6:45 PM GMT
அ.பாண்டலத்தில் கிராம சபை கூட்டம்    கலெக்டர் ஷ்ரவன்குமார் பங்கேற்பு

அ.பாண்டலத்தில் கிராம சபை கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் பங்கேற்பு

அ.பாண்டலத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
1 Nov 2022 5:17 PM GMT
121 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்

121 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்

உள்ளாட்சி தினத்தையொட்டி 121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.
30 Oct 2022 7:00 PM GMT
அனைத்து கிராம ஊராட்சிகளிலும்   கிராம சபை கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்கிறது.
29 Oct 2022 9:36 PM GMT
157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கரூர் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது.
28 Oct 2022 6:45 PM GMT