அதிமுக பொதுக்குழு - அனுமதி கிடைக்காது என உயர்க்கல்வித்துறை தகவல்

அதிமுக பொதுக்குழு - அனுமதி கிடைக்காது என உயர்க்கல்வித்துறை தகவல்

தனியார் கல்லூரியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி கிடைக்காது என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
27 Jun 2022 9:46 AM GMT
ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டது எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிரடி அறிவிப்பு

ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டது எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிரடி அறிவிப்பு

அ.தி.மு.க.வில் எப்போதும் இல்லாத அளவுக்கு உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
25 Jun 2022 12:24 AM GMT
அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ. பன்னீர் செல்வம் பக்கம்தான்- ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர்

அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ. பன்னீர் செல்வம் பக்கம்தான்- ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர்

அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ. பன்னீர் செல்வம் பக்கம் இருப்பதை நான் பார்க்கிறேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.
24 Jun 2022 12:43 PM GMT
சந்தோஷப்படாதீங்க முதல்வரே... !  அ.தி.மு.கவைப் பற்றி பேசும் தகுதி  ஸ்டாலினுக்கு இல்லை-  சி.வி.சண்முகம் கோபம்!

சந்தோஷப்படாதீங்க முதல்வரே... ! அ.தி.மு.கவைப் பற்றி பேசும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை- சி.வி.சண்முகம் கோபம்!

அ.தி.மு.க. என்ற இயக்கம் என்றைக்கும் தொண்டர்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்ற சட்டத்தை ஓ.பன்னீர் செல்வம் சுயலாபத்திற்காக திருத்தப்பட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
24 Jun 2022 9:15 AM GMT
அடுத்து என்ன நடக்கும்... ? எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்  திரைமறைவு தில்லாலங்கடி வேலைகள்

அடுத்து என்ன நடக்கும்... ? எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திரைமறைவு "தில்லாலங்கடி" வேலைகள்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமியை முன்நிறுத்தி கட்சியின் முன்னணி நிர்வாகிகள் காய் நகர்த்தி உள்ளனர்.
24 Jun 2022 5:47 AM GMT
அடுத்து என்ன செய்யப் போகிறார் ஓ.பன்னீர் செல்வம்...! மீண்டும் முடக்கப்படுமா இரட்டை இலை...!

அடுத்து என்ன செய்யப் போகிறார் ஓ.பன்னீர் செல்வம்...! மீண்டும் முடக்கப்படுமா இரட்டை இலை...!

இன்று மாலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
23 Jun 2022 9:33 AM GMT
பதற்றம்... கோஷம்... பாதியில் வெளியேற்றம்...? அ.தி.மு.க பொதுக்குழு  வெற்றியா...! தோல்வியா...!  - முழு விவரம்

பதற்றம்... கோஷம்... பாதியில் வெளியேற்றம்...? அ.தி.மு.க பொதுக்குழு வெற்றியா...! தோல்வியா...! - முழு விவரம்

அதிமுக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் உரையாற்றும்போது ஓ.பன்னீர் செல்வம் பெயரை குறிப்பிடவில்லை.
23 Jun 2022 8:09 AM GMT
எடப்பாடி அதிரடி  வியூகம் ; வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம்...! பரபரப்புடன்  கூடிய பொதுக்குழு சலசலப்புடன் நிறைவு

எடப்பாடி அதிரடி வியூகம் ; வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம்...! பரபரப்புடன் கூடிய பொதுக்குழு சலசலப்புடன் நிறைவு

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Jun 2022 7:14 AM GMT
அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு  நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது  -சி.வி.சண்முகம் ஆவேசம்

அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது... நிராகரிக்கிறது" -சி.வி.சண்முகம் ஆவேசம்

அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது...நிராகரிக்கிறது...நிராகரிக்கிறது" என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.
23 Jun 2022 6:21 AM GMT
பொதுக்குழுவில் பதற்றம்...! ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற சொல்லி அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கம்

பொதுக்குழுவில் பதற்றம்...! ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற சொல்லி அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கம்

தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும், வளர்மதியும் தொண்டர்களிடம் கேட்டு கொண்டனர்.
23 Jun 2022 5:33 AM GMT
அதிமுக பொதுக்குழு கூட்டம்: மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...!

அதிமுக பொதுக்குழு கூட்டம்: மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்...!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
23 Jun 2022 3:18 AM GMT
கடைசி ஆயுதம் ...! பொதுக்குழுவை புறக்கணியுங்கள்...! உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

கடைசி ஆயுதம் ...! பொதுக்குழுவை புறக்கணியுங்கள்...! உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 7 ஆக குறைந்து உள்ளது.
22 Jun 2022 8:13 AM GMT