அரசு ஊழியரின் சகோதரிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது
அரசு ஊழியர் திருமணமாகி இறந்துவிட்ட நிலையில் அவரது வேலையை அவருடைய சகோதரிக்கு கருணை அடிப்படையில் வழங்க இயலாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
14 Sep 2023 9:57 PM GMTஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி
காரைக்கால் நெடுங்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அவலத்தால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
14 Sep 2023 5:32 PM GMTபெண்ணுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்த அரசு மருத்துவமனை
வயிற்றில் குழந்தை இறந்து 2 நாட்களாகியும் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்த அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை எடு்க்கக்கோரி மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
13 Sep 2023 6:45 PM GMT'அரசு வழங்கிய பட்டா இருக்கு, நிலத்தை காணோம்'
செலவடை ஊராட்சியில் அரசு வழங்கிய பட்டா இருக்கு, நிலத்தை காணோம் என்று பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் பரிதவித்து வருகின்றனர்.
12 Sep 2023 7:30 PM GMTஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.
2 Sep 2023 6:56 PM GMTநைஜீரியாவில் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களுக்கு பிறகு அமைச்சரவை பட்டியல் அறிவிப்பு
நைஜீரியாவில் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதங்களுக்கு பிறகு அமைச்சரவை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2023 9:23 PM GMTமடிக்கணினி, கையடக்க கணினிகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு; சீன இறக்குமதியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை
மடிக்கணினி, கையடக்க கணினி உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
3 Aug 2023 4:38 PM GMTஅனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும்; சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு
கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
29 July 2023 6:45 PM GMTநைஸ் நிறுவன திட்டத்தை அரசு தன்வசம் எடுக்க வேண்டும்: குமாரசாமி வலியுறுத்தல்
நைஸ் நிறுவன திட்டத்தை அரசு தன்வசம் எடுக்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
23 July 2023 8:02 PM GMTலஞ்சம் வாங்கிவிட்டு காரில் தப்ப முயன்ற அரசு அதிகாரி கைது
பெங்களூரு அருகே லஞ்சம் வாங்கிவிட்டு காரில் தப்ப முயன்ற அரசு அதிகாரியை லோக் அயுக்தா போலீசார் 15 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
15 July 2023 6:45 PM GMTகாமராஜர் சிலையை கண்டுகொள்ளாத அரசு
பாகூர் அருகே முள்ளோடையில் அரசு கண்டுகொள்ளாமல் விட்ட காமராஜர் சிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் மரியாதை செலுத்தினர்.
15 July 2023 4:36 PM GMTகாமராஜர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
காரைக்காலில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
15 July 2023 3:59 PM GMT