ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 பேரை ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் பணியமர்த்தக் கூடாது என்று தமிழ்நாடு பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
20 Oct 2023 10:15 PM GMTதி.மு.க. அரசு சாதனை அரசாக திகழ்ந்து வருகிறது
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தி.மு.க. அரசு சாதனை அரசாக திகழ்ந்து வருவதாக திருக்கோவிலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கூறினார்.
18 Oct 2023 6:45 PM GMTபட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
பட்டாசு விபத்துகளை தடுப்பதில் அரசு உறுதி காட்ட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
18 Oct 2023 4:46 PM GMTஅய்யலூரில் அரசு பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
அய்யலூரில் அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
4 Oct 2023 7:40 PM GMTகனடாவில் மக்களின் கருத்து சுதந்திரத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி - எலான் மஸ்க் குற்றச்சாட்டு
கனடாவில் மக்களின் கருத்து சுதந்திரத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி செய்வதாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
2 Oct 2023 10:19 PM GMTஅரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5½ லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
26 Sep 2023 9:00 PM GMTஅரசு திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்
அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
26 Sep 2023 7:30 PM GMTகுடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு; கர்நாடக அரசு மீது எடியூரப்பா குற்றச்சாட்டு
குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதாக கர்நாடக அரசு மீது முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
17 Sep 2023 9:09 PM GMTஅரசு ஊழியரின் சகோதரிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது
அரசு ஊழியர் திருமணமாகி இறந்துவிட்ட நிலையில் அவரது வேலையை அவருடைய சகோதரிக்கு கருணை அடிப்படையில் வழங்க இயலாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
14 Sep 2023 9:57 PM GMTஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி
காரைக்கால் நெடுங்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அவலத்தால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
14 Sep 2023 5:32 PM GMTபெண்ணுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்த அரசு மருத்துவமனை
வயிற்றில் குழந்தை இறந்து 2 நாட்களாகியும் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்த அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை எடு்க்கக்கோரி மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.
13 Sep 2023 6:45 PM GMT'அரசு வழங்கிய பட்டா இருக்கு, நிலத்தை காணோம்'
செலவடை ஊராட்சியில் அரசு வழங்கிய பட்டா இருக்கு, நிலத்தை காணோம் என்று பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் பரிதவித்து வருகின்றனர்.
12 Sep 2023 7:30 PM GMT