கம்பத்தில் கடை, ஓட்டல்களில் சோதனை:உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் வியாபாரி வாக்குவாதம்

கம்பத்தில் கடை, ஓட்டல்களில் சோதனை:உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் வியாபாரி வாக்குவாதம்

கம்பத்தில் கடை, ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளுடன் வியாபாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
3 Oct 2023 6:45 PM GMT
உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்

உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
1 Oct 2023 9:30 PM GMT
தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவது நல்லதா?

தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவது நல்லதா?

ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது, மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமான அளவு கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை கலவை, உடலின் ஆற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
1 Oct 2023 1:30 AM GMT
ஊட்டச்சத்து உணவு திருவிழா

ஊட்டச்சத்து உணவு திருவிழா

கூடலூர் அரசு கல்லூரியில் ஊட்டச்சத்து உணவு திருவிழா நடந்தது.
28 Sep 2023 8:30 PM GMT
பெங்களூருவில் செத்த எலி கிடந்த உணவை போலீசாருக்கு வழங்கிய ஓட்டலுக்கு சீல் வைப்பு

பெங்களூருவில் செத்த எலி கிடந்த உணவை போலீசாருக்கு வழங்கிய ஓட்டலுக்கு 'சீல்' வைப்பு

செத்த எலி கிடந்த உணவை போலீசாருக்கு வழங்கிய ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அந்த ஓட்டலில் உணவை ஆர்டர் செய்த இன்ஸ்பெக்டர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
27 Sep 2023 8:38 PM GMT
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை-சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை-சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

வால்பாறைவால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் குரங்குகளுக்கு உணவு வழங்கும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர்...
27 Sep 2023 7:30 PM GMT
பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய போலீஸ் சூப்பிரண்டு

பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய போலீஸ் சூப்பிரண்டு

நாகை அருகே பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், உணவு பரிமாறி அவர்களுடன் கலந்துரையாடினார்.
27 Sep 2023 6:45 PM GMT
மாறிவரும் உணவு பழக்கம் ஆரோக்கியம் தருவதா? ஆபத்தானதா?

மாறிவரும் உணவு பழக்கம் ஆரோக்கியம் தருவதா? ஆபத்தானதா?

மாறிவரும் உணவு பழக்கம் ஆரோக்கியம் தருவதா? ஆபத்தானதா? என்பது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
24 Sep 2023 8:20 PM GMT
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லஞ்ச் பாக்ஸ்

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லஞ்ச் பாக்ஸ்

வெவ்வேறு உணவு வகைகளை ஒரே பாக்சில் நிரப்பாமல், தனித்தனியாக ‘பேக்’ செய்யும் வகையிலான லஞ்ச் பாக்ஸை தேர்வு செய்யலாம். இது, உணவுப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க உதவும். தரமான லஞ்ச் பாக்ஸ் பயன்படுத்தினால் உணவு விரைவாக கெட்டுப்போகாமல் இருக்கும்.
24 Sep 2023 1:30 AM GMT
காலை உணவு திட்டம் தொடக்கம்

காலை உணவு திட்டம் தொடக்கம்

சிவகாசியில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
25 Aug 2023 8:11 PM GMT
அதிமுக மாநாட்டில் உணவு வீணாக கொட்டப்பட்ட விவகாரம்: மாநாடு கேட்டரிங் பொறுப்பாளர் விளக்கம்

அதிமுக மாநாட்டில் உணவு வீணாக கொட்டப்பட்ட விவகாரம்: மாநாடு கேட்டரிங் பொறுப்பாளர் விளக்கம்

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் அண்டா, அண்டாவாக உணவு வீணாகியுள்ளது.
21 Aug 2023 5:10 PM GMT
உணவு சார்ந்த தொழில் செய்ய தேவையான சான்றிதழ்கள்

உணவு சார்ந்த தொழில் செய்ய தேவையான சான்றிதழ்கள்

உணவைத் தயாரிப்பது மட்டுமில்லாமல், மூலப்பொருட்கள் உற்பத்தி, பதப்படுத்துதல், மெஸ், கேண்டீன், பேக்கிங் மற்றும் விநியோகம், விற்பனை செய்யும் ஏஜென்சிகள் என உணவு சார்ந்த வணிகம் செய்ய விரும்பும் எவரும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உணவு பாதுகாப்பு பதிவு செய்ய வேண்டும்.
13 Aug 2023 1:30 AM GMT