உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 229 ரன்கள் எடுத்தது.
29 Oct 2023 12:49 PM GMT
6-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்திய அணி: இங்கிலாந்துடன் இன்று மோதல்

6-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இந்திய அணி: இங்கிலாந்துடன் இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
29 Oct 2023 12:32 AM GMT
கடைசி வரை பரபரப்பு...  பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!

கடைசி வரை பரபரப்பு... பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி..!

ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் மார்க்ரம், தனது விக்கெட்டை பறிகொடுத்ததால், ஆட்டம் பரபரப்பானது.
27 Oct 2023 5:07 PM GMT
உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
27 Oct 2023 12:33 PM GMT
தென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா பாகிஸ்தான்..? சென்னையில் இன்று மோதல்

தென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா பாகிஸ்தான்..? சென்னையில் இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவுடன் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் பாகிஸ்தான் அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
27 Oct 2023 12:16 AM GMT
உலகக்கோப்பை கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி.!

உலகக்கோப்பை கிரிக்கெட்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி.!

இலங்கை அணி 25.4 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
26 Oct 2023 1:59 PM GMT
வாழ்வா-சாவா கட்டத்தில் இங்கிலாந்து..!!  இலங்கையுடன் இன்று மோதல்

வாழ்வா-சாவா கட்டத்தில் இங்கிலாந்து..!! இலங்கையுடன் இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இன்று இலங்கையுடன் மல்லுக்கட்டுகிறது.
26 Oct 2023 12:17 AM GMT
உலகக் கோப்பை கிரிக்கெட்; அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆடம் ஜம்பா முதலிடம்

உலகக் கோப்பை கிரிக்கெட்; அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆடம் ஜம்பா முதலிடம்

நடப்பு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆடம் ஜம்பா 13 விக்கெட்டுகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
25 Oct 2023 9:10 PM GMT
உலகக் கோப்பை கிரிக்கெட்: 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

உலகக் கோப்பை கிரிக்கெட்: 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

நெதர்லாந்து அணி 21 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
25 Oct 2023 3:30 PM GMT
உலகக் கோப்பை கிரிக்கெட்...! சுவாரசியமான ஒரு அலசல்

உலகக் கோப்பை கிரிக்கெட்...! சுவாரசியமான ஒரு அலசல்

பாகிஸ்தான் அணியின் பரிதாபம்; தடம் மாறிய கோலி; மிரள வைத்த தோல்விகள்: இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் இருந்து ருசிகரமான ஒரு தொகுப்பு.
24 Oct 2023 10:33 PM GMT
உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது - சச்சின் தெண்டுல்கர் பாராட்டு

'உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது' - சச்சின் தெண்டுல்கர் பாராட்டு

உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
24 Oct 2023 10:09 PM GMT
உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் இன்று மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
24 Oct 2023 12:51 AM GMT