குஜராத் சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் 1 நாள்  ஊதியத்துடன் விடுமுறை - ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

குஜராத் சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் 1 நாள் ஊதியத்துடன் விடுமுறை - ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

குஜராத் மாநில எல்லையை ஒட்டியுள்ள மராட்டிய மாநில பகுதிகளுக்கு மட்டும் குஜராத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் தேர்தல் நடைபெறும் நாட்களில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2022 9:41 AM GMT
குஜராத் சட்டசபை தேர்தல்:  காங்கிரஸ் தலைவர் கார்கே வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிப்பு

குஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தலைவர் கார்கே வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிப்பு

குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி உள்ளிட்ட குடும்பத்தினர், முதல்-மந்திரிகள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் ஆகியோர் நட்சத்திர பிரசாரகர்களாக உள்ளனர்.
21 Nov 2022 8:58 AM GMT
25 ஆண்டுகளுக்கு பின் குஜராத் எப்படி இருக்கும் என நிர்ணயிக்கும் தேர்தல்: பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

25 ஆண்டுகளுக்கு பின் குஜராத் எப்படி இருக்கும் என நிர்ணயிக்கும் தேர்தல்: பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமின்றி, 25 ஆண்டுகளுக்கு பின் குஜராத் எப்படி இருக்கும் என நிர்ணயிக்கும் தேர்தல் இது என்று பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
20 Nov 2022 2:12 PM GMT
நர்மதா அணை திட்டத்திற்கு தடை போட்ட பெண்ணுடன் நடைபயணம்... ராகுல் காந்தியை சாடிய பிரதமர் மோடி

நர்மதா அணை திட்டத்திற்கு தடை போட்ட பெண்ணுடன் நடைபயணம்... ராகுல் காந்தியை சாடிய பிரதமர் மோடி

3 தசாப்தங்களாக நர்மதா அணை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் தோள் மீது கைபோட்டபடி காங்கிரஸ் தலைவர் செல்கிறார் என ராகுல் காந்தியை பிரதமர் மோடி சாடியுள்ளார்.
20 Nov 2022 12:32 PM GMT
குஜராத் சட்டசபை தேர்தல்:  5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

குஜராத் சட்டசபை தேர்தல்: 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

குஜராத் சட்டசபை தேர்தலில் 3 தொகுதிக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது.
16 Nov 2022 10:04 AM GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் முந்தைய சாதனைகளை முறியடிப்போம் அமித்ஷா நம்பிக்கை

குஜராத் சட்டசபை தேர்தலில் 'முந்தைய சாதனைகளை முறியடிப்போம்' அமித்ஷா நம்பிக்கை

இந்த தொகுதி, உள்துறை மந்திரி அமித்ஷாவின் காந்திநகர் மக்களவை தொகுதியில் அடங்கியது
15 Nov 2022 6:39 PM GMT
குஜராத் சட்டசபை தேர்தல்: மேலும் 12 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

குஜராத் சட்டசபை தேர்தல்: மேலும் 12 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மேலும் 12 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
15 Nov 2022 2:05 AM GMT
ரெயில் இல்லை, ஓட்டும் இல்லை - குஜராத்தில் தேர்தலை  புறக்கணித்துள்ள 18 கிராமங்கள்..!

'ரெயில் இல்லை, ஓட்டும் இல்லை' - குஜராத்தில் தேர்தலை புறக்கணித்துள்ள 18 கிராமங்கள்..!

பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் வருவதற்கும், கிராமத்தில் பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2022 11:12 AM GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் 21 காங். எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு

குஜராத் சட்டசபை தேர்தலில் 21 காங். எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு

குஜராத் சட்டசபை தேர்தல், டிசம்பர் 1 மற்றும் 5-ந் தேதிகளில் நடக்கிறது.
11 Nov 2022 5:25 PM GMT
குஜராத் சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி போட்டி

குஜராத் சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி போட்டி

குஜராத் சட்டசபை தேர்தலில் 160 தொகுதிக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது.
10 Nov 2022 6:17 AM GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாமல் இருக்க பா.ஜ.க. பேரமா? கெஜ்ரிவால் குற்றச்சாட்டால் பரபரப்பு

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாமல் இருக்க பா.ஜ.க. பேரமா? கெஜ்ரிவால் குற்றச்சாட்டால் பரபரப்பு

குஜராத் சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடாமல் இருக்க பா.ஜ.க. பேரம் பேசியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 Nov 2022 5:46 PM GMT
குஜராத் சட்டசபை தேர்தல் : டிசம்பர் 1 - 5  என 2 கட்டங்களாக நடைபெறும்...!

குஜராத் சட்டசபை தேர்தல் : டிசம்பர் 1 - 5 என 2 கட்டங்களாக நடைபெறும்...!

குஜராத்சட்டசபை தேர்தல் டிசமபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.
3 Nov 2022 7:05 AM GMT