டெல்லியில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
சரக்கு ரெயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Feb 2024 10:42 AM GMTகேரளாவில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து - ரெயில் சேவை பாதிப்பு
இந்த சம்பவத்தின்போது ரெயில் பெட்டிகளில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 Jan 2024 11:55 AM GMTஆந்திராவில் ரயில்கள் மோதி விபத்து:6 பேர் பலி.. பலர் காயம் என தகவல்
ஆந்திராவில் பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 6பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
29 Oct 2023 3:15 PM GMTமின்சார ரெயில் தடம் புரண்டது; ரெயில் போக்குவரத்து பாதிப்பு
மும்பையில் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 Oct 2023 6:45 PM GMTபன்வெல் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து - ரெயில் சேவை பாதிப்பு
பன்வெல் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்ட சம்பவத்தால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
30 Sep 2023 6:45 PM GMTமேற்கு வங்காளம் சிலிகுரியில் சரக்கு ரயில் தடம் புரண்டது
மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் சரக்கு ரெயில் தடம் புரண்டது.
14 Jun 2023 6:45 PM GMTஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்து
ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
8 Jun 2023 11:48 AM GMTஎகிப்தின் கெய்ரோவில் ரெயில் தடம் புரண்டு விபத்து - 2 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்
எகிப்தின் கெய்ரோவில் ரெயில் தடம் புரண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
8 March 2023 1:55 AM GMTராஜஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: 10 பேர் காயம் - நிவாரணம் அறிவிப்பு
ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
2 Jan 2023 2:04 AM GMTடெல்லியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
டெல்லியில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகள் பீகாரில் நேற்று தடம் புரண்டன.
10 Sep 2022 10:50 PM GMTமதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது - ரெயில் நிலையத்தில் பரபரப்பு...!
பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் மதுரையில் இருந்து அனைத்து ரெயில்களும் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
31 Aug 2022 11:25 AM GMTமத்தியப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து..!
ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
16 July 2022 9:04 AM GMT