தடுப்பணையை மூழ்கடித்தபடி பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

தடுப்பணையை மூழ்கடித்தபடி பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

நெல்லிக்குப்பம் தென்பெண்ணையாற்றில் தடுப்பணையை மூழ்கடித்தபடி பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் இளைஞர்கள் ஆபத்தான குளியலை மேற்கொண்டு வருகின்றனர்.
30 Sep 2023 6:45 PM GMT
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாா் திட்டவட்டம்

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாா் திட்டவட்டம்

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்றும், முழுஅடைப்பு போராட்டம் நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட வேண்டும் என்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
27 Sep 2023 8:45 PM GMT
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.
26 Sep 2023 10:23 AM GMT
கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு

கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு

3 நாட்களுக்கு பிறகு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது
25 Sep 2023 9:36 PM GMT
தண்ணீர் திருடிய 2 பேர் மீது வழக்கு

தண்ணீர் திருடிய 2 பேர் மீது வழக்கு

பி.ஏ.பி. பிரதான கால்வாயில் தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
25 Sep 2023 7:30 PM GMT
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1,030 கனஅடியாக அதிகரிப்பு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1,030 கனஅடியாக அதிகரிப்பு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1,030 கனஅடியாக அதிகரித்துள்ளது.
20 Sep 2023 6:00 AM GMT
ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

வால்பாறையில் கனமழை பெய்து வருவதால், ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
6 Sep 2023 9:00 PM GMT
வரத்து வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி தண்ணீர் வராமல் தடுக்கும் கும்பல்

வரத்து வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி தண்ணீர் வராமல் தடுக்கும் கும்பல்

திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கு வரத்து வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி தண்ணீர் வராமல் தடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
5 Sep 2023 6:45 PM GMT
தண்ணீர் சூடேற்றும் கருவிகளில் பழுது

தண்ணீர் சூடேற்றும் கருவிகளில் பழுது

உண்டு உறைவிட பள்ளிகளில் தண்ணீர் சூடேற்றும் கருவிகளில் பழுது ஏற்பட்டு உள்ளது.
2 Sep 2023 10:30 PM GMT
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்திற்கு செல்கிறது.
30 Aug 2023 9:48 PM GMT
காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
29 Aug 2023 11:58 AM GMT
கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
24 Aug 2023 4:13 AM GMT