புதுச்சேரி: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு போலீசார் அளித்த விருந்து
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழை இலையுடன் போலீசார் விருந்தளித்தனர்.
8 May 2024 4:35 PM GMTகணித பாடத்தில் தோல்வி: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - கடலூரில் சோகம்
பிளஸ்-2 தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால் மாணவி மனமுடைந்து காணப்பட்டார்.
7 May 2024 6:20 AM GMTவிடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
7 May 2024 3:17 AM GMTமதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
7 May 2024 2:45 AM GMTகுறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
6 May 2024 5:45 AM GMTபுதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விழுக்காடு கடந்த ஆண்டை விட உயர்ந்துள்ளது.
6 May 2024 5:26 AM GMTபிளஸ் 2 பொதுத்தேர்வு - 13,075 பேர் ஆப்சென்ட்
இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை மொத்தம் 13,075 பேர் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
15 March 2024 12:05 PM GMTஇன்று நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் 5,144 பேர் ஆப்சென்ட்
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது
8 March 2024 2:46 PM GMTபிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விஜய் வாழ்த்து
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 March 2024 9:25 AM GMTதமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
29 Feb 2024 11:51 PM GMTஅச்சமின்றி தேர்வை எதிர்கொண்டு வெற்றி காணுங்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 4:36 PM GMTபிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
தேர்வை அச்சமற்று எதிர்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
29 Feb 2024 3:12 PM GMT