பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு..! மீண்டும் அணிக்கு திரும்பிய ஆர்ச்சர்

பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு..! மீண்டும் அணிக்கு திரும்பிய ஆர்ச்சர்

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
22 April 2023 1:58 PM GMT
மும்பை அணி ஹாட்ரிக் வெற்றி - திலக் வர்மா, அர்ஜூனுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

மும்பை அணி 'ஹாட்ரிக்' வெற்றி - திலக் வர்மா, அர்ஜூனுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

இளம் வீரர்கள் திலக் வர்மா, அர்ஜூன் தெண்டுல்கர் ஆகியோரை ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார்.
19 April 2023 9:53 PM GMT
ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது மும்பை அணி

ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது மும்பை அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்தது.
11 April 2023 11:01 PM GMT
அக்சர் படேல் , டேவிட் வார்னர் அரைசதம்..! மும்பை அணிக்கு 173ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

அக்சர் படேல் , டேவிட் வார்னர் அரைசதம்..! மும்பை அணிக்கு 173ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

19.4 ஓவர்கள் முடிவில் 10விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 172ரன்கள் எடுத்தது
11 April 2023 3:45 PM GMT
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
11 April 2023 1:39 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 380 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 380 ரன்கள் சேர்ப்பு

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 380 ரன்கள் குவித்து 43 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
5 Jan 2023 10:52 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 481 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 481 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 481 ரன்கள் குவித்தது.
4 Jan 2023 11:32 PM GMT
ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணிக்கு எதிரான ஆட்டம் - மும்பை அணி 39 ரன்கள் முன்னிலை

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணிக்கு எதிரான ஆட்டம் - மும்பை அணி 39 ரன்கள் முன்னிலை

மும்பை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 41 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து 39 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
3 Jan 2023 11:42 PM GMT
கனவா, நிஜமா.. என்னையே நான் கிள்ளிப்பார்த்தேன்: மும்பை அணி ஏலத்தில் எடுத்தது குறித்து கூறுகிறார் கேமரூன் கிரீன்

கனவா, நிஜமா.. என்னையே நான் கிள்ளிப்பார்த்தேன்: மும்பை அணி ஏலத்தில் எடுத்தது குறித்து கூறுகிறார் கேமரூன் கிரீன்

ஆஸ்திரேலியாவின் திறமையான இளம் ஆல்ரவுண்டராக வலம் வரும் கேம்ரூன் கிரீனை 17.50 கோடி கொடுத்து மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.
23 Dec 2022 9:11 PM GMT
சையத் முஷ்டாக் அலி கோப்பை: ஷ்ரேயஸ் அதிரடியால் மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி

சையத் முஷ்டாக் அலி கோப்பை: ஷ்ரேயஸ் அதிரடியால் மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி

விதர்பாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
3 Nov 2022 4:57 PM GMT
ஐ.எஸ்.எல் கால்பந்து: காயம் காரணமாக மும்பை சிட்டி எப்.சி வீரர் அமே ரணவாடே விலகல்

ஐ.எஸ்.எல் கால்பந்து: காயம் காரணமாக மும்பை சிட்டி எப்.சி வீரர் அமே ரணவாடே விலகல்

அமே ரணவாடே காயம் காரணமாக தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
2 Nov 2022 3:48 PM GMT