பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு..! மீண்டும் அணிக்கு திரும்பிய ஆர்ச்சர்


பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு தேர்வு..! மீண்டும் அணிக்கு திரும்பிய ஆர்ச்சர்
x

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

மும்பை ,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமயிலான மும்பை அணியும் , சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி அந்த பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.மும்பை அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் திரும்பியுளளார்.


Next Story