நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை: ராமேஸ்வரம் கோயிலில் குளம் போல் தேங்கிய மழைநீர்..!

நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை: ராமேஸ்வரம் கோயிலில் குளம் போல் தேங்கிய மழைநீர்..!

ராமேஸ்வரம் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் கோயில் சன்னதி பிரகாரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
9 Oct 2022 4:18 AM GMT
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மனைவிக்கு திதி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம்

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மனைவிக்கு திதி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம்

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த தனது மனைவிக்கு திதி கொடுத்தார்.
18 Sep 2022 12:44 PM GMT
ராமேஸ்வரம் கோவிலில் ஒ. பன்னீர்செல்வம் குடும்பத்துடன் சாமி தரிசனம்

ராமேஸ்வரம் கோவிலில் ஒ. பன்னீர்செல்வம் குடும்பத்துடன் சாமி தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
18 Sep 2022 2:36 AM GMT
ராமேஸ்வரத்தில் கடல் அட்டை வைத்திருந்த விசைப்படகு பறிமுதல் - மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

ராமேஸ்வரத்தில் கடல் அட்டை வைத்திருந்த விசைப்படகு பறிமுதல் - மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தடை செய்யப்பட்ட கடல் அட்டையை வைத்திருந்த விசைப்படகை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
27 Aug 2022 10:17 PM GMT
ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி சாமி தரிசனம் செய்தார்.
14 Aug 2022 3:56 AM GMT
தேசியக் கொடி ஏந்தியபடி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 75 நிமிடம் மிதந்த சமூக ஆர்வலர்

தேசியக் கொடி ஏந்தியபடி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 75 நிமிடம் மிதந்த சமூக ஆர்வலர்

சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக சமூக ஆர்வலர் ஒருவர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தேசியக் கொடி ஏந்தியபடி 75 நிமிடம் மிதந்தபடி யோகா செய்தார்.
13 Aug 2022 4:44 AM GMT
ஒத்தைக்கு ஒத்த வாடா... ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்ரோசத்துடன் சண்டையிடும் ஆடுகள்

ஒத்தைக்கு ஒத்த வாடா... ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்ரோசத்துடன் சண்டையிடும் ஆடுகள்

ராமநாதபுரம்- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு ஆடுகள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று முட்டி விளையாடிக் கொண்டிருந்தது.
12 Aug 2022 11:02 AM GMT
பலத்த சூறாவளி காற்று: பாம்பன் பாலத்தில் ஊர்ந்த செல்லும் ரெயில்கள்

பலத்த சூறாவளி காற்று: பாம்பன் பாலத்தில் ஊர்ந்த செல்லும் ரெயில்கள்

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுவதால் ரெயில்கள் மிகவும் பாதுகாப்பாகவும் குறைவான வேகத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன.
7 Aug 2022 11:15 AM GMT
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

ராமேஸ்வரம் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி மறுத்துள்ளது.
6 Aug 2022 3:25 AM GMT
ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் பணம் ரூ.1 கோடியை தாண்டியது

ராமேஸ்வரம் கோவிலில் உண்டியல் பணம் ரூ.1 கோடியை தாண்டியது

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் உண்டியல் பணம் திறந்து எண்ணப்பட்டது.
5 Aug 2022 5:39 AM GMT
இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை

இலங்கை சிறையில் உள்ள 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் கோர்ட்டு உத்தவிட்டுள்ளது.
4 Aug 2022 5:55 AM GMT
ஆடிப்பெருக்கு: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

ஆடிப்பெருக்கு: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
3 Aug 2022 6:02 AM GMT