
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் திடீர் என்ஜின் பழுது
யில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
3 May 2025 7:36 PM
ராமேஸ்வரம் பாக் ஜலசந்தி கடலில் இறந்து கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்: மீனவர்கள் அச்சம்
மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 April 2025 8:29 AM
மதுரை - கச்சிக்குடா சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
செகந்திராபாத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
26 April 2025 1:11 AM
ராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு விடுதியின் 60 அறைகளுக்கு சீல்
ரூ 30 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தி உள்ளது.
18 April 2025 12:05 PM
பிரதமர் மோடி வருகை.. ராமேசுவரம் கோவிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு
இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், பாலத்தை கடப்பதை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
6 April 2025 2:00 AM
மண்டபம் முதல் ராமேசுவரம் வரை.. பாம்பன் புதிய பாலத்தின் வீடியோ வெளியீடு
மண்டபம் முதல் ராமேசுவரம் வரை பாம்பன் புதிய பாலத்தின் வீடியோவை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
6 April 2025 1:36 AM
பாலம் திறப்பு: ராமேசுவரம் வரை 28 ரெயில் சேவைகள் மீண்டும் இயக்கம்
ரெயில் பாலம் இன்று திறக்கப்பட உள்ளதால், மீண்டும் ரெயில்கள் ராமேசுவரம் வரையில் இயக்கப்பட உள்ளன.
6 April 2025 12:56 AM
ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ராமேசுவரம் - தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
5 April 2025 9:25 PM
பிரதமர் வருகை - ராமேஸ்வரத்தில் தரிசன கட்டுப்பாடு
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
5 April 2025 1:08 AM
பிரதமர் வருகை; பாதுகாப்பு வளையத்திற்குள் ராமேஸ்வரம்
பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
3 April 2025 12:10 PM
பிரதமர் மோடி வருகை....ராமேஸ்வரத்தில் சிறப்பு பாதுகாப்பு குழு ஆய்வு
பிரதமர் மோடி வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர் .
2 April 2025 10:47 AM
ராமேஸ்வரம் அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடத்தல் கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேஸ்வரம் அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடத்தல் கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
31 March 2025 12:43 PM




