வடகிழக்கு பருவமழை காலம்: பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

வடகிழக்கு பருவமழை காலம்: பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
12 Sep 2023 8:43 PM GMT
தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்தது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்தது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
12 Jan 2023 6:40 PM GMT
தமிழகத்தில் மீண்டும் மிரட்டப்போகும் மழை வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது

தமிழகத்தில் மீண்டும் மிரட்டப்போகும் மழை வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று புயலாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
5 Dec 2022 11:42 PM GMT
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 5-ந்தேதி உருவாகிறது

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 5-ந்தேதி உருவாகிறது

அந்தமான் கடல் பகுதியில் வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்துக்கு மழை இருக்குமா? அல்லது ஏமாற்றுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
30 Nov 2022 11:48 PM GMT
திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்

திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
22 Nov 2022 12:24 AM GMT
சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

சென்னையில் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 Nov 2022 11:55 PM GMT
தமிழகத்தில் பருவமழை தீவிரம்: முதல்-அமைச்சர் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் பருவமழை தீவிரம்: முதல்-அமைச்சர் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
1 Nov 2022 11:54 PM GMT
வடகிழக்கு பருவமழையால் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 17 ஏரிகள் நிரம்பின

வடகிழக்கு பருவமழையால் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 17 ஏரிகள் நிரம்பின

வடகிழக்கு பருவமழையால் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 17 ஏரிகள் நிரம்பின.
1 Nov 2022 9:45 PM GMT
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29-ந் தேதி (நாளை மறுதினம்) தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
27 Oct 2022 12:09 AM GMT
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு  அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது

8 Oct 2022 6:45 PM GMT