காந்தமலை சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்: 5,008 பக்தர்கள் பங்கேற்ற தீர்த்தக்குட ஊர்வலம்
காந்தமலை சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 5,008 பக்தர்கள் பங்கேற்ற தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
25 Oct 2023 7:00 PM GMTநாராயண பெருமாள் கோவில் திருக்கல்யாணம்
ஆவுடையார்கோவில் அருகே நாராயண பெருமாள் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 6:13 PM GMTவேளாண்மை கல்லூரி அமைய வேண்டி விவசாயிகள் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு
மணவாசியில் வேளாண்மை கல்லூரி அமைய வேண்டி விவசாயிகள் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர்.
25 Oct 2023 5:58 PM GMT100 பெண்கள் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி
100 பெண்கள் வீணை வாசிக்கும் நிகழ்ச்சி சிவகாசியில் நடைபெற்றது.
24 Oct 2023 8:41 PM GMTஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம் - மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி
ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம் என மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
24 Oct 2023 7:53 PM GMTகோட்டை மாரியம்மன் கோவிலுக்கு புனிதநீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது
நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
24 Oct 2023 7:41 PM GMTபெரியகாண்டியம்மன் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி
வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் யானை வாகனத்தில் சென்று அம்பு போட்டார்.
24 Oct 2023 7:20 PM GMTகோவில்களில் சிறப்பு வழிபாடு
விஜயதசமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
24 Oct 2023 7:00 PM GMTசந்தானராமர் கோவிலில் நவராத்திரி விழா
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது
24 Oct 2023 7:00 PM GMTமின்னாம்பள்ளி வன்னியம்மன் கோவிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்
மின்னாம்பள்ளி வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.
24 Oct 2023 6:45 PM GMTஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆண்டிப்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
21 Oct 2023 9:30 PM GMT