கோவிலில் அன்னதானம்


கோவிலில் அன்னதானம்
x
தினத்தந்தி 26 Oct 2023 12:30 AM IST (Updated: 26 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தென்காசி

சிவகிரி:

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் முண்டக்கன்னி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 10 நாட்கள் நடைபெற்றது. 10-ம் நாளன்று நடந்த சிறப்பு பூஜையில் தென்காசி ஆனந்தன் கலந்து கொண்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் பாலீஸ்வரன் செய்திருந்தார். இதில் 1-வது வார்டு கவுன்சிலர் ரேவதிபாலீஸ்வரன், கார்த்திக், செந்தில்குமார், ராம்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



Next Story