சினிமா துளிகள்

கேரளாவில், விக்ரம்! + "||" + In Kerala, Vikram!

கேரளாவில், விக்ரம்!

கேரளாவில், விக்ரம்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்ட காலத்தை சில கதாநாயகர்கள் விடுமுறை காலமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
விக்ரமும் அவர்களில்  ஒருவர். இவர், குடும்பத்துடன் கேரளா போனார். கேரளாவின் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தினரை அழைத்து சென்று சுற்றிக் காட்டினார்.

10 நாட்கள் அவர் கேரளாவில் தங்கியிருந்தார். அதன் பிறகு சென்னை திரும்பி, ‘சாமி–2’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார்!