
25 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீஸாகும் 'சேது' திரைப்படம்
'சேது' திரைப்படம்தான் விக்ரமின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
22 Jun 2025 3:10 PM
"துருவ நட்சத்திரம்" வெளியீட்டிற்கு பிறகே அடுத்த படம் - கவுதம் மேனன்
நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு குறித்து இயக்குனர் கவுதம் மேனன் அப்டேட் கொடுத்துள்ளார்.
12 Jun 2025 4:17 PM
விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?
நடிகர் விக்ரமின் 64வது படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Jun 2025 6:40 AM
'மெய்யழகன்' பட இயக்குனரிடம் கதை கேட்ட விக்ரம்
இயக்குனர் பிரேம்குமார் விக்ரம் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24 May 2025 2:13 PM
'விக்ரம்' படத்தின் சாதனையை முறியடித்த 'தக் லைப்'
'தக் லைப்' படத்தின் டிரெய்லர் இதுவரை 23 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
18 May 2025 10:06 AM
விக்ரமின் "வீர தீர சூரன் 2" ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரமின் 'வீர தீர சூரன் 2' அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது
18 April 2025 9:05 AM
'வீர தீர சூரன் 2' படத்தின் வசூல் விவரம்
மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுவரும் 'வீர தீர சூரன் 2' படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
13 April 2025 7:25 AM
"வீர தீர சூரன்" வெற்றி...ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்ட விக்ரம்
‘வீர தீர சூரன்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு நன்றி கூறி நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
4 April 2025 3:33 PM
'வீர தீர சூரன் 2' - காளியின் வெறியாட்டம்...ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூலா?
இப்படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ளநிலையில், வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
4 April 2025 2:09 AM
"வீர தீர சூரன்" வெற்றிக்கு நன்றி தெரிவித்து துருவ் விக்ரம் வெளியிட்ட புகைப்படம் வைரல்
'வீர தீர சூரன் 2' படம் நான்கு நாட்களில் ரூ.27 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
1 April 2025 9:38 AM
விக்ரமை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வீர தீர சூரன் 2' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
31 March 2025 10:31 AM
'வீர தீர சூரன்' மூன்றாம் பாகத்திற்கான அப்டேட் கொடுத்த விக்ரம்
எஸ்.யு.அருண்குமார் இயக்கிய 'வீர தீர சூரன் 2' நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
30 March 2025 4:08 PM