ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவுடன் சமந்தாவும்...!


ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவுடன் சமந்தாவும்...!
x
தினத்தந்தி 31 Aug 2018 7:59 AM GMT (Updated: 31 Aug 2018 7:59 AM GMT)

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகள் ஜோதிகா, நயன்தாரா, திரிஷா.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் ஜோதிகா, நயன்தாரா, திரிஷா ஆகிய மூவரும்  நடித்து வருகிறார்கள். இவர்களுடன் இப்போது, சமந்தாவும் இணைந்து இருக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அவர் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதற்காக சில புதுமுக டைரக்டர்களிடம் அவர் கதை கேட்டு இருக்கிறார்! 

Next Story